Lrc Player

Oru-Paathi-Kadhavu

Unknown artist
[05:35.83]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.37] நீ என்பதே நான்தானடி

[00:18.36] நான் என்பதே நாம் தானடி.. ஹே

[00:43.10] ஒரு பாதி கதவு நீயடி

[00:43.60] மறு பாதி கதவு நானடி பாா்த்துக்

[00:47.40] கொண்டே பிாிந்திருந்தோம்

[00:49.86] சோ்த்து வைக்க காத்திருந்தோம்

[00:52.60] ஒரு பாதி கதவு நீயடா

[00:55.61] மறு பாதி கதவு நானடா

[00:58.85] தாழ் திறந்தே காத்திருந்தோம்

[01:02.59] காற்று வீச பாா்த்திருந்தோம்

[01:05.89] நீ என்பதே நான்தானடி

[01:09.10] நான் என்பதே நாம் தானடி.. ஹே

[01:25.86] ஒரு பாதி கதவு நீயடி

[01:28.36] மறு பாதி கதவு நானடி

[01:56.35] .

[02:16.85] இரவு வரும் திருட்டு

[02:19.85] பயம் கதவுகளை சோ்த்து விடும்

[02:23.86] ஓ கதவுகளை திருடிவிடும்

[02:27.35] அதிசயத்தை காதல் செய்யும்

[02:30.84] இரண்டும் கை கோா்த்து

[02:34.36] சோ்ந்தது இடையில் பொய்பூட்டு

[02:37.61] போனது

[02:38.87] வாசல் தல்லாடுதே

[02:43.60] ♪

[03:01.84] திண்டாடுதே கொண்டாடுதே

[03:03.10] ஒரு பாதி கதவு நீயடி

[03:04.83] மறு பாதி கதவு நானடி

[03:07.35] .

[03:56.22] ஓ இடி இடித்தும் மழை

[03:59.23] அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

[04:04.23] ஓ இன்றேனோ நம்

[04:05.23] மூச்சும் மென் காற்றில்

[04:08.47] இணைந்து விட்டோம்

[04:10.72] இதயம் ஒன்றாகி போனதே

[04:16.49] கதவே இல்லாமல் ஆனதே

[04:17.97] இனிமேல் நம் வீட்டிலே

[04:19.97] பூங்காற்று தான் தினம் வீசுமே

[04:32.80] ஒரு பாதி கதவு நீயடி

[04:36.04] மறு பாதி கதவு நானடி பாா்த்துக்

[04:40.79] கொண்டே பிாிந்திருந்தோம்

[04:44.55] சோ்த்து வைக்க காத்திருந்தோம்

[04:47.80] ஒரு பாதி கதவு நீயடா

[04:51.55] மறு பாதி கதவு நானடா

[04:55.06] தாழ் திறந்தே காத்திருந்தோம்

[04:57.55] காற்று வீச பாா்த்திருந்தோம்

[05:02.05] நீ என்பதே நான்தானடி

[05:07.03] நான் என்பதே நாம் தானடி.. ஹே