Lrc Player

01 - Edho Solla

Unknown artist
[05:02.94]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.92] நெருஞ்சியே…

[00:21.98] என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

[00:38.76] நெருஞ்சியே…

[00:41.58] என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

[00:48.76] மரஞ்சியே…

[00:51.20] உன் நிழலுல வாழுறேனே

[00:58.41] சிறுதூரல் போடும் மேகம்

[01:00.85] துளி காதல் தூவாதோ

[01:03.60] ஒரு மின்னல் தாக்க நானும்

[01:06.02] உன் விரலை தேடாதோ

[01:30.35] ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

[01:35.89] கிட்ட வந்தா அத மறக்குதே

[01:40.47] கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

[01:42.17] கொஞ்சமாக கடிச்சு

[01:43.63] பேச்சுல கரைச்சிடுவா

[01:45.59] ரெண்டு புருவத்த சரிச்சு

[01:47.25] நடுவுல முறைச்சு

[01:48.59] அழகா பார்த்திடுவா

[01:50.87] ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

[01:55.61] கிட்ட வந்தா அத மறக்குதே

[02:50.26] காட்டு தீயா காதல் பின்ன

[02:55.48] திரி தீர்ந்த தீபம் போல்

[02:57.68] ஆனேன் மெல்ல

[03:00.33] கண்ணாடியில்

[03:02.53] பார்த்தேன் என்ன

[03:05.15] உன்னை போல் நான் காண

[03:07.65] மறந்தேன் என்ன

[03:09.89] சுத்தி விட்ட ஒத்த காசுபோல

[03:12.33] உன்னை சுத்திக்கிட்டு வருவேன்

[03:15.15] தள்ளி விட்ட சின்ன தூசுபோல

[03:17.35] உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்

[03:20.07] வெட்டி விட்ட உன் நகத்துமேல

[03:22.41] என் நகம் வச்சு ரசிப்பேன்

[03:25.17] அட கொட்டும் பனியில் வந்து

[03:26.25] வெட்டும் வெயிலப்போல்

[03:27.65] காதல நெஞ்சோடு தா உயிரே

[03:34.97] ஏதோ சொல்ல உள்ள

[03:39.65] கிட்ட வந்தா அத

[03:44.86] ஏதோ சொல்ல…

[03:50.10] மறக்குதே…

[03:54.76] ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

[03:59.69] கிட்ட வந்தா அத மறக்குதே

[04:04.17] கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

[04:05.57] கொஞ்சமாக கடிச்சு

[04:06.93] பேச்சுல கரைச்சிடுவா

[04:09.10] ரெண்டு புருவத்த சரிச்சு

[04:10.46] நடுவுல முறைச்சு

[04:11.84] அழகா பார்த்திடுவா

[04:14.36] ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

[04:19.39] கிட்ட வந்தா அத மறக்குதே

[04:24.58] தனியாக துடிச்சேனே

[04:27.09] தனியாக அலஞ்சேனே

[04:29.33] தனியாக துடிச்சேனே

[04:31.85] தனியாக அலஞ்சேனே

[04:34.33] தனியாக துடிச்சேனே

[04:36.76] தனியாக அலஞ்சேனே

[04:39.32] தனியாக துடிச்சேனே

[04:41.82] தனியாக அலஞ்சேனே