Adipoli
[00:13.00] மானே ஓ மானே வா ஓமனே
[00:16.10] நானே நான்தானே உன் மாமனே
[00:19.18] கேடி கில்லாடி ரௌடி நானே
[00:22.54] மீசை முருச்சா நா லாலேட்டனே
[00:25.56] ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
[00:28.84] ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
[00:32.05] மாமா பொண்ணெல்லாம் வேணாம்
[00:34.07] சொன்ன பெண்ணே
[00:35.40] என் இஷ்டம் நீ நீதானே
[00:43.23] அடி அடி அடிபொலி
[00:50.31] அடிபொலி
[00:56.08] அடி அடி அடிபொலி
[00:57.84] மானே ஓ மானே வா ஓமனே
[01:00.90] நானே நான்தானே உன் மாமனே
[01:04.10] கேடி கில்லாடி ரௌடி நானே
[01:07.18] மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே
[01:16.80] நெஞ்சோடு உனை சேர்த்து
[01:20.18] இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
[01:23.28] நெய் அப்பம் இனிப்பா நீ
[01:26.36] நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
[01:29.70] சந்தனத்த தொட்டு தொட்டு
[01:31.36] நெத்தியில குட்டி பொட்டு
[01:32.98] வச்சுப்புட்டு வந்தா பட்டு
[01:34.61] வேகமாச்சு லப்பு டப்பு
[01:35.67] சுட சுட நெய்யு புட்டு
[01:37.64] கட்ட போறேன் புஃல்லு கட்டு
[01:39.36] கழுத்துல தாலிகட்டி
[01:40.76] கூட்டிபோவேனே
[01:42.15] கிறுக்கா கிறுக்கா
[01:43.81] உன நான் ரசிச்சேன்
[01:45.19] உனையே நினைச்சே
[01:46.81] தினமும் சிரிச்சேன்
[01:48.37] ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
[01:51.71] கடைசி வரைக்கும் உசுரா வருவேன்
[02:00.91] அடிப்பொலி !!!…
[02:20.76] மானே ஓ மானே வா மாமனே
[02:24.10] நானே நான்தானே உன் ஓமனே
[02:27.14] கேடி கில்லாடி ரௌடி மோனே
[02:30.44] மீசை முருச்சா நீ லாலேட்டனே
[02:35.03] அடி அடி அடிபொலி
[02:42.49] அடிபொலி
[02:48.13] அடி அடி அடிபொலி
