Yenadi
[00:20.40] ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
[00:27.39] காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
[00:30.87] மொத்தமும் கையில வந்தது போல
[00:37.62] மேகத்து மேல நான் வைக்குறேன் கால
[00:40.87] வேறேதும் தோணல
[00:43.62] அடியே ஆனந்தம் தாங்கல
[00:47.91] வேறேதும் தோணல
[00:50.62] அடடா ஆனந்தம் தாங்கல
[00:54.88] ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
[01:01.61] காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
[01:11.86] மெட்டில் இசையா
[01:36.86] நீ என்றும் அழகாக செய்கின்ற
[01:40.37] மாயம் போல
[01:42.89] உன்னில் பல நூறு இன்பம் தர
[01:45.13] நீயும் வந்தாயே கூடி வாழ
[01:49.62] நித்தமும் கோயில் சென்று
[01:52.41] வரும் பக்தர்கள் செய்வது யாகம்
[01:56.38] இத்தனை பேரும் ஏங்க
[01:59.37] வரம் என்னிடம் வந்தது யோகம்
[02:03.38] போதும் இது போதும்
[02:06.16] உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்
[02:10.37] ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
[02:17.12] காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
[02:56.62] தன்னந்தனி வீடு
[02:57.37] செல்வம் பதினாறு
[02:58.62] வந்தாலும் தேவை நீயே
[03:01.64] அன்னை மடி வாசம்
[03:03.12] உன்னில் தினம் வீச
[03:04.88] கொண்டேனே காதல் நூறு
[03:08.61] எத்தனை கோடி ஜென்மம்
[03:11.37] உயிர் வந்தது உன்னையும் தேடி
[03:15.41] ஒப்பனை ஏதும் இல்லா
[03:18.40] உனை விட்டெங்கு சென்றிடுமோடி
[03:22.12] நானே உனைக்கூடி வரும்
[03:25.42] இன்பத்தில் போரேனே ஆடி
[03:29.12] ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
[03:35.88] காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
[03:42.62] மொத்தமும் கையில வந்தது போல
[03:46.12] மேகத்து மேல நான் வைக்குறேன் கால
[03:49.36] வேறேதும் தோணல
[03:53.13] அடடா ஆனந்தம் தாங்கல
[03:56.37] வேறேதும் தோணல
[03:59.87] அடியே ஆனந்தம் தாங்கல
[04:03.13] ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
[04:10.12] காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
