Lrc Player

Eppa Paarthaalum

Unknown artist
[03:29.66]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.96] எப்ப பார்த்தாலும்

[00:21.20] உன்ன பத்தி யோசிக்கும் மனசு

[00:24.31] எப்ப கேட்டாலும்

[00:25.99] உன்ன பத்தி பேசிடும் உதடு

[00:29.09] உலகம் மறந்து உறவும் மறந்து

[00:31.63] மேலா மேலா நானும் பறந்து

[00:33.88] கலந்து கலந்து ஒன்னா கலந்து

[00:36.41] கண்ணாபின்னா காதல் மலர்ந்து

[00:38.95] ஆச்சுடி ஆச்சுடி

[00:41.47] எனக்கு என்ன ஆச்சுடி

[00:44.00] பூச்செடி பூச்செடி

[00:46.26] புடவை கட்டும் பூச்செடி

[00:48.52] இன்னும் என்ன சொல்ல

[00:51.06] உன்போல் யாரும் இல்ல

[00:53.60] நீயும் நானும் வேற இல்ல

[00:55.86] வாடி நெஞ்சுக்குள்ள

[00:58.10] ஹேய் இன்னும் என்ன சொல்ல

[01:00.92] உன்போல் யாரும் இல்ல

[01:03.17] நீயும் நானும் வேற இல்ல

[01:05.70] வாடி நெஞ்சுக்குள்ள

[01:08.25] மயில் மகளே

[01:10.24] மஞ்சள் பகலே

[01:12.77] மானின் நகலே

[01:15.03] மழலை குரலே

[01:17.85] மாமயில் மகளே

[01:19.82] மஞ்சள் பகலே

[01:22.36] மானின் நகலே

[01:24.91] மழலை குரலே

[01:27.73] எப்ப பார்த்தாலும்

[01:29.69] உன்ன பத்தி யோசிக்கும் மனசு

[01:32.79] எப்ப கேட்டாலும்

[01:34.48] உன்ன பத்தி பேசிடும் உதடு

[01:57.27] நீ என் வீட்டுக்கு வந்தா

[01:59.82] காதல் பூந்தொட்டி

[02:02.07] நான் உன்பாதம் தொட்டு

[02:04.61] போடுவேன் கால் மெட்டி

[02:07.15] வா நீ சொல்லலனாலும்

[02:09.56] நிப்பேன் கைகட்டி

[02:11.82] வாய் அது மட்டும் தாண்டி

[02:14.33] ஒரசுர தீப்பெட்டி

[02:16.58] ஏ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

[02:17.99] நெஞ்சுக்குள்ளயே

[02:19.39] வத்திகுச்சி வத்திகுச்சி

[02:20.52] கண்ணுக்குள்ளயே

[02:21.82] கிச்சு கிச்சு கிச்சு கிச்சு

[02:22.94] செய்ய சொல்லியே

[02:24.07] சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு

[02:25.48] இந்த புள்ளயே

[02:27.17] ஆச்சுடி ஆச்சுடி

[02:29.42] எனக்கு என்ன ஆச்சுடி

[02:31.67] பூச்செடி பூச்செடி

[02:34.20] புடவை கட்டும் பூச்செடி

[02:36.45] இன்னும் என்ன சொல்ல

[02:38.69] உன்போல் யாரும் இல்ல

[02:41.23] நீயும் நானும் வேற இல்ல

[02:43.76] வாடி நெஞ்சுக்குள்ள

[02:46.02] ஹேய் இன்னும் என்ன சொல்ல

[02:48.54] உன்போல் யாரும் இல்ல

[02:51.07] நீயும் நானும் வேற இல்ல

[02:53.60] வாடி நெஞ்சுக்குள்ள

[02:56.14] எப்ப பார்த்தாலும்

[02:57.83] உன்ன பத்தி யோசிக்கும் மனசு

[03:00.94] எப்ப கேட்டாலும்

[03:02.91] உன்ன பத்தி பேசிடும் உதடு