Lrc Player

Aanandha Yaazhai

Sriram Parthasarathy
[03:35.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.80] மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும்

[00:05.30] முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று..

[00:35.04] ஆனந்த யாழை

[00:37.28] மீட்டுகிறாய் அடி நெஞ்சில்

[00:39.53] வண்ணம் தீட்டுகிறாய்

[00:45.28] அன்பென்னும் குடையை

[00:47.55] நீட்டுகிறாய் அதில் ஆயிரம்

[00:48.28] மழைத்துளி கூட்டுகிறாய்

[00:50.03] இரு நெஞ்சம் இணைந்து

[00:53.03] பேசிட உலகில் பாஷைகள்

[00:53.80] எதுவும் தேவையில்லை

[00:55.04] சிறு புல்லில் உறங்கும்

[00:58.78] பனியில் தெரியும் மழையின்

[01:01.78] அழகோ தாங்கவில்லை உந்தன்

[01:04.53] கைகள் பிடித்து போகும் வழி

[01:08.06] அது போதவில்லை இன்னும்

[01:09.78] வேண்டுமடி இந்த மண்ணில்

[01:10.78] இதுபோல் யாருமிங்கே

[01:13.03] எங்கும் வாழவில்லை

[01:14.53] என்று தோன்றுதடி

[01:16.54] ஆனந்த யாழை

[01:18.03] மீட்டுகிறாய் அடி நெஞ்சில்

[01:19.53] வண்ணம் தீட்டுகிறாய்

[01:21.03] அன்பென்னும் குடையை

[01:26.28] நீட்டுகிறாய் அதில் ஆயிரம்

[01:27.78] மழைத்துளி கூட்டுகிறாய்

[01:52.53] தூரத்து மரங்கள்

[01:55.28] பார்க்குதடி தேவதை இவளா

[01:58.53] கேக்குதடி தன்னிலை மறந்தா

[02:02.05] பூக்குதடி காற்றினில் வாசம்

[02:02.53] தூக்குதடி

[02:05.03] அடி கோவில் எதற்கு

[02:06.79] தெய்வங்கள் எதற்கு

[02:08.78] உனது புன்னகை போதுமடி

[02:11.78] இந்த மண்ணில்

[02:13.30] இதுபோல் யாருமிங்கே

[02:15.03] எங்கும் வாழவில்லை

[02:17.03] என்று தோன்றுதடி

[02:19.53] ஆனந்த யாழை

[02:21.03] மீட்டுகிறாய் அடி நெஞ்சில்

[02:22.78] வண்ணம் தீட்டுகிறாய்

[02:49.03] உன் முகம் பார்த்தால்

[02:51.03] தோணுதடி வானத்து நிலவு

[02:52.28] சின்னதடி மேகத்தில் மறைந்தே

[02:56.28] பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்

[02:59.29] கேட்குதடி

[03:02.28] அதை கையில் பிடித்து

[03:03.31] ஆறுதல் உரைத்து வீட்டுக்கு

[03:04.79] அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்

[03:08.03] இதுபோல் யாருமிங்கே

[03:10.80] எங்கும் வாழவில்லை

[03:13.03] என்று தோன்றுதடி

[03:22.53] { ஆனந்த யாழை

[03:24.03] மீட்டுகிறாய் அடி நெஞ்சில்

[03:26.03] வண்ணம் தீட்டுகிறாய் } (2)