Un-Sirippinil
[00:24.94] உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
[00:30.43] என் மனதின் பாதியும் போக
[00:34.93] உன் இமைகளின் கண்ணிமைகளின்
[00:40.18] மின்பார்வையில் மீதியும் தேய
[00:44.44] ம் இன்று நேற்று என்று இல்லை
[00:50.18] என் இந்த நிலை
[00:53.93] ம் உன்னைக்கண்ட நாளினின்றே
[00:59.69] நான் செய்யும் பிழை
[01:03.68] உன் சிரிப்பினில்…
[01:47.68] உனக்குள் இருக்கும் மயக்கம்
[01:51.69] அந்த உயரத்துநிலவை அழைக்கும்
[01:56.68] இதழின் விளிம்பு துளிர்க்கும்
[02:01.18] என் இரவினை பனியினில் நனைக்கும்
[02:06.69] எதிரினில் நான் எரிகிற நான்
[02:11.68] உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
[02:16.43] ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
[02:21.18] தினம்தினம் என்னை சூழும் தீ
[02:26.43] உன் சிரிப்பினில்…
[03:24.43] முதல்நாள் பார்த்த வனப்பு
[03:28.43] துளி குறையவும் இல்லை உனக்கு
[03:33.43] உறக்கம் விழிப்பில் கனவாய்
[03:38.18] உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
[03:43.68] அருகினிலே வருகையிலே
[03:48.68] துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
[03:53.43] முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
[03:58.43] நடிப்பது கொஞ்சம் வஞ்சமே
[04:03.18] உன் சிரிப்பினில்…
[04:22.93] ம் இன்று நேற்று…
