Lrc Player

Thogai Ilamayil

Unknown artist
[03:47.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.90] தோகை இளமயில்

[00:15.13] ஆடி வருகுது

[00:16.60] வானில் மழை வருமோ

[00:19.32] கோதை இவள் விழி

[00:20.80] நூறு கவிதைகள்

[00:22.04] நாளும் எழுதிடுமோ

[00:24.74] தேன் சிந்தும் நேரம்

[00:27.46] நான் பாடும் ராகம்

[00:30.15] காற்றோடு

[00:31.86] கல்யாணம் செய்கின்றதோ

[00:36.03] தோகை இளமயில்

[00:37.01] ஆடி வருகுது

[00:38.48] வானில் மழை வருமோ

[01:16.59] கோலம் போடும் நாணங்கள்

[01:19.55] காணாத ஜாலம்

[01:22.51] இதழ்களிலே

[01:24.97] பௌளர்ணமி வெளிச்சம்

[01:28.20] கண்ணில் தோன்றும் ஜாலங்கள்

[01:30.64] கார்கால மேகம்

[01:33.36] இமைப் பறவை

[01:36.31] சிறகுகள் அசைக்கும்

[01:39.00] விழிகளிலே காதல் விழா

[01:44.47] நடத்துகிறாள் சாகுந்தலா

[01:49.83] அன்னமே இவளிடம் நடை பழகும்

[01:52.55] இவள் நடை அசைவினில்

[01:53.78] சங்கீதம் உண்டாகும்

[01:55.03] தோகை இளமயில்

[01:57.00] ஆடி வருகுது

[02:00.46] வானில் மழை வருமோ

[02:01.19] தேன் சிந்தும் நேரம்

[02:03.17] நான் பாடும் ராகம்

[02:05.66] காற்றோடு

[02:07.10] கல்யாணம் செய்கின்றதோ

[02:47.67] பூமி எங்கும் பூந்தோட்டம்

[02:50.14] நான் காண வேண்டும்

[02:52.85] புதுத் தென்றலோ

[02:55.56] பூக்களில் வசிக்கும்

[02:58.53] ஆகாய மேகங்கள்

[03:01.24] நீரூற்ற வேண்டும்

[03:04.16] அந்த மழையில்

[03:06.64] மலர்களும் குளிக்கும்

[03:09.30] அருவிகளோ

[03:12.49] ராகம் தரும்

[03:14.95] அதில் நனைந்தால்

[03:17.88] தாகம் வரும்

[03:20.11] தேவதை விழியிலே

[03:21.58] அமுத அலை

[03:22.82] கனவுகள் வளர்த்திடும்

[03:24.05] கள்ளூறும் உன் பார்வை

[03:25.26] தோகை இளமயில்

[03:26.76] ஆடி வருகுது

[03:28.01] வானில் மழை வருமோ

[03:30.46] கோதை இவள் விழி

[03:31.93] நூறு கவிதைகள்

[03:33.18] நாளும் எழுதிடுமோ

[03:35.91] தேன் சிந்தும் நேரம்

[03:38.59] நான் பாடும் ராகம்

[03:41.05] காற்றோடு

[03:42.50] கல்யாணம் செய்கின்றதோ