Thappellam-Thappe-I
[00:25.49] ஆண் : தப்பெல்லாம் தப்பே
[00:27.26] இல்லை சாியெல்லாம் சாியே
[00:29.01] இல்லை தப்பை நீ சாியாய்
[00:30.74] செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை
[00:42.99] ஆண் : ……………………………….
[00:43.49] ஆண் : காந்தியும் புத்தனும்
[00:44.25] தப்புத்தான் செஞ்சி திருந்தினால்
[00:44.99] மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்
[00:47.24] எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்
[00:49.99] பி பைன் அன்டில் சம்ஒன் இன் தி
[00:52.24] ஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்
[00:53.74] பி பைன்
[01:09.49] ஆண் : தப்பெல்லாம் தப்பே
[01:11.24] இல்லை சாியெல்லாம் சாியே
[01:13.25] இல்லை தப்பை நீ சாியாய்
[01:15.24] செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை
[01:19.24] ஆண் : ……………………………….
[01:24.99] குழு : ……………………………….
[01:38.99] ஆண் : பாம்பில் விஷம்
[01:40.25] உள்ளதென்று தூரம் தள்ளி
[01:42.49] அஞ்சி நிற்பான் பாவம் அந்த
[01:45.24] ஆடுகளை உலையில் வைப்பான்
[01:46.74] ஆண் : நியாயங்களை பேசும்
[01:48.75] போது கோழை என தள்ளி
[01:49.74] வைப்பான் கையில் கத்தி
[01:51.00] உள்ளவனை தலைவன் என்பான்
[01:53.49] ஆண் : எப்போது பொய்கள்
[01:55.00] நீ சொல்வாயோ அப்போது
[01:56.99] உன்னைப் போல் உலகில்
[01:58.75] யாா் என்பாா் எப்போது
[02:01.24] உண்மை நீ சொல்வாயோ
[02:03.24] அப்போது உன்னைப் போல்
[02:05.75] ஏமாளி யாா் என்பாா்
[02:16.49] ஆண் : தப்பெல்லாம் தப்பே
[02:18.00] இல்லை சாியெல்லாம் சாியே
[02:19.49] இல்லை தப்பை நீ சாியாய்
[02:21.24] செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை
[02:23.74] ஆண் : ……………………………….
[03:00.49] ஆண் : வாழ்க்கை ஒரு
[03:01.74] போராட்டம் தான் வாழ்வே
[03:03.99] ஒரு வியாபாரம் தான்
[03:04.51] கீழே நீயும் விழுந்துவிட்டால்
[03:04.99] புல்லும் சிாிக்கும்
[03:07.24] ஆண் : போகும் திசை
[03:08.24] யாவும் உன்னை போடா
[03:09.74] என சொல்லி சொல்லி
[03:11.25] ஏமாற்றங்கள் நாளும்
[03:12.49] உந்தன் நெஞ்சை கிழிக்கும்
[03:14.49] ஆண் : பூமி தான் காசுக்கு
[03:15.99] வாலாட்டும் பொய்களை
[03:17.74] தாலாட்டும் உண்மைக்கு
[03:19.74] தீ மூட்டும்
[03:22.49] ஆண் : ஏக்கங்கள் இன்றோடு
[03:23.74] போகட்டும் சந்தோஷம்
[03:25.74] கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்
[03:38.24] ஆண் : தப்பெல்லாம் தப்பே
[03:39.51] இல்லை சாியெல்லாம் சாியே
[03:40.99] இல்லை தப்பை நீ சாியாய்
[03:42.74] செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை
[03:44.75] ஆண் : ……………………………….
[03:51.74] ஆண் : காந்தியும் புத்தனும்
[03:53.74] தப்புத்தான் செஞ்சி திருந்தினால்
[03:56.49] மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்
[03:59.24] எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்
[04:02.49] பி பைன் அன்டில் சம்ஒன் இன் தி
[04:04.24] ஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்
[04:05.74] பி பைன்
