Poi Varavaa - Masstamilan.In-
[00:11.28] மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
[00:13.77] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
[00:16.52] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
[00:25.25] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
[00:28.27] சில அழகிய வலிகளும் தருதே
[00:31.01] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
[00:39.76] ஓ... ஓ... என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
[00:50.50] ஓ... ஓ... உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே
[01:02.26] போய் வரவா
[01:06.51] ஆ... ம்.... ஆ... ம்...
[01:26.76] நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
[01:31.99] காதல் தென்றல் கூடு கடந்து போகும்
[01:37.75] இப் பயணத்தில் பொன் நிணைவுகள் நெஞ்சடைக்குமே
[01:48.27] காடு மலை செல்ல துவங்கும் போதும்
[01:54.79] நெஞ்சில் சொந்தங்களின் நிணைவு மூடும்
[02:00.52] கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே
[02:12.02] ஆயினும் ஆயிரம் என்ன அலைகள் அலைகள்
[02:19.50] அலைகள் நெஞ்சோடு
[02:23.52] ஆயிரம் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள்
[02:31.77] மண்ணோடு போய் வரவா
[03:28.01] எங்கே மகன் என்று எவரும் கேட்க
[03:33.52] ராணுவத்தில் என தாயும் சொல்ல
[03:39.02] அத் தருணம் போல் பொற்பதக்கங்கள்
[03:44.25] கை கிடைக்குமா
[03:50.56] நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
[03:56.52] ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
[04:01.77] அப் பெருமை போல் இவ்வுலகத்தில் வேறு இருக்குமா
[04:14.02] தேசமே தேசமே என்
[04:19.27] உயிரின் உயிரின உயிரின் தவமாகும்
[04:25.27] போரிலே காயமே என்
[04:30.52] உடலின் உடலின் உடலின் வரமாகும் போய் வரவா
[04:42.01] மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
[04:45.26] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
[04:48.52] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
[04:56.02] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
[05:00.02] சில அழகிய வலிகளும் தருதே
[05:03.02] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
[05:11.04] ஓ... ஓ... என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
[05:24.27] ஓ... ஓ... உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
[05:34.75] போய் வரவா
[05:37.77] போய் வரவா....
