Lrc Player

Anale Anale

Ghinran
[04:09.34]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.10] அனலே அனலே நீ அழகின் அனலே

[00:21.37] கனலே கனலே என் கனவின் கனலே

[00:25.89] நகலே நகலே நீ நிலவின் நகலே

[00:30.43] நீ வாலியின் பாடலே

[00:34.68] இரவும் பகலும் உன் நினைவின் தணலே

[00:39.45] நினைத்தே நகரும் என் நகரா பகலே

[00:43.72] சிறகா சிறையா உன் விழியின் மடலே

[00:47.73] நீ தேடிய தேடலே

[00:52.25] சகியே சகியே என் கனவின் வழியே

[00:56.52] நினைவை திருடும் உன் விழியே

[01:00.81] உயிரின் விசையே உன் இதழின் இசையே

[01:05.31] என் பாதை உன் திசையே

[01:27.56] பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே

[01:31.17] மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே

[01:35.94] சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே

[01:40.21] கண் தேடுதே தேடுதே

[01:44.72] இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே

[01:49.24] தனி தனி இருந்தால் இல்லை பொருளே

[01:53.76] ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய்

[01:57.52] என் காட்சிகள் மாறுதே

[02:36.69] நீயே இன்றி நானே

[02:41.21] தேயா தேய்பிறை தானே

[02:45.73] ஆதலால் காதலை

[02:50.00] காதல் செய்வோம் நாமே

[02:55.02] பரத்கிரிக்.காம்

[02:56.27] இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை

[02:58.53] உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை

[03:03.05] தீராத தீராத காதல் தீயே

[03:07.32] அனலே அனலே நீ அழகின் அனலே

[03:12.09] கனலே கனலே என் கனவின் கனலே

[03:16.10] நகலே நகலே நீ நிலவின் நகலே

[03:20.37] நீ வாலியின் பாடலே

[03:24.64] சகியே சகியே என் கனவின் வழியே

[03:29.41] நினைவை திருடும் உன் விழியே

[03:33.68] உயிரின் விசையே உன் இதழின் இசையே

[03:37.94] என் பாதை உன் திசையே.