Nee-Otha-Sollu (1)
[00:09.86] நீ ஒத்த சொல்லு சொல்லு
[00:11.86] அந்த ஆகாயத்தையும்
[00:13.36] நீரு நிலத்தையும்
[00:14.86] காத்தையும் நெருப்பையும்
[00:16.61] கொண்டாந்து தாரேன் பரிசா
[00:19.36] உன் ஒத்த துணை போதும்
[00:21.61] அந்த ஆகாயமும் நீரு நிலமும்
[00:24.37] காத்தும் நெருப்பும்
[00:25.87] அத விட என்ன பெரிசா பெரிசா
[00:29.61] தாயின் முகம் கண்டதில்ல
[00:31.87] தாலேலோ கேட்டதில்ல
[00:34.62] உன் முகம் பார்த்த பின்னே
[00:37.36] நான் வாழ ஆசை பட்டேன்
[00:39.62] தாயாக மாறுகிறேன்
[00:42.36] தாலாட்டு பாடுகிறேன்
[00:44.61] தானானே தனனனனா
[00:46.11] தனனனனனனா
[00:48.86] நீ ஒத்த சொல்லு சொல்லு
[00:50.86] அந்த ஆகாயத்தையும்
[00:52.86] நீரு நிலத்தையும்
[00:54.11] காத்தையும் நெருப்பையும்
[00:55.36] கொண்டாந்து தாரேன் பரிசா
[00:58.61] உன் ஒத்த துணை போதும்
[01:00.61] அந்த ஆகாயமும் நீரு நிலமும்
[01:03.37] காத்தும் நெருப்பும்
[01:05.12] அத விட என்ன பெரிசா பெரிசா
[01:53.38] வெந்து காஞ்ச பொட்டலுல
[01:55.62] வேரும் தீஞ்சு நிக்கையில
[01:57.86] பிஞ்சு காலில் மழைய கொண்டு
[01:59.87] வந்த சாமி நீதானே
[02:02.86] அத்து வான காட்டுக்குள்ள
[02:05.12] நான் பாராங்கல்லா கிடக்கையில
[02:07.86] கோபுரத்து உச்சியில என்ன
[02:09.61] ஏத்துன சாமி நீதானே
[02:12.11] ஏ கத்தாழையும் செந்தாழையா
[02:14.61] ஆனதென்ன உன்னால
[02:16.86] உள்ள காத்தாடி தான் நெஞ்சுக்குள்ள
[02:19.62] சுத்துதடி தன்னால
[02:22.37] பாய் போட்டு தூங்கையில
[02:24.87] வாராயே கனவுக்குள்ள
[02:27.37] என்னனு கேக்கையில
[02:29.61] நநனே நனனன
[02:31.86] நீ ஒத்த சொல்லு சொல்லு
[02:33.62] அந்த ஆகாயத்தையும்
[02:35.37] நீரு நிலத்தையும்
[02:36.61] காத்தையும் நெருப்பையும்
[02:37.86] கொண்டாந்து தாரேன் பரிசா
[03:12.12] நீ கொடுத்த தண்ணியில
[03:13.86] தீர்த்த வாசம் இருக்கும் புள்ள
[03:16.11] உன் வார்த்த விசிறிய போல
[03:18.11] வெக்கையில் எனக்கு வீசுதடி
[03:21.11] அம்ம ஊசி தழும்பு கூட
[03:23.61] மாஞ்சி போகும் உண்மையில
[03:25.86] அன்பு கூட்டி நீதான் தந்த
[03:28.11] முத்த ஈரம் காயாதோ
[03:30.36] நீ வெல்ல கட்டி வச்சிருக்க
[03:33.61] தொண்ட குழி ஓரத்துல
[03:35.37] உன் ஒத்த ஜடை என்ன தொட
[03:38.12] கேக்குறியே ஜாடையில
[03:40.63] காதல் ஒரு சூதாட்டம் தான்
[03:43.37] கூட நின்ன ஞாயம் இல்ல
[03:45.37] ஹ்ம்ம்ம்ம்ம்
[03:46.61] ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள
[03:48.12] நநனே நநனே
[03:50.37] நீ ஒத்த சொல்லு சொல்லு
[03:52.11] அந்த ஆகாயத்தையும்
[03:53.62] நீரு நிலத்தையும்
[03:54.86] காத்தையும் நெருப்பையும்
[03:56.36] கொண்டாந்து தாரேன் பரிசா
[03:59.86] உன் ஒத்த துணை போதும்
[04:01.86] அந்த ஆகாயமும் நீரு நிலமும்
[04:04.61] காத்தும் நெருப்பும்
[04:06.10] அத விட என்ன பெரிசா பெரிசா
[04:10.87] உன் ஒத்த துணை போதும்
[04:11.11] தாயின் முகம் கண்டதில்ல
[04:12.13] தாலேலோ கேட்டதில்ல
[04:14.62] உன் முகம் பார்த்த பின்னே
[04:16.87] நான் வாழ ஆசை பட்டேன்
[04:19.62] உறவாக வந்தவளா
[04:22.12] உயிராக சேர்ந்தவளா
[04:24.87] ஆத்தா நீ சாமி போல
[04:26.62] சொல்ல போன அதுக்கும் மேல
