Kadhal en Kadhal
[00:00.97] காதல் என் காதல்
[00:02.72] அது கண்ணீருல..
[00:05.73] போச்சு அது போச்சு
[00:07.21] அட தண்ணீருல..
[00:10.96] ஏ மச்சி.. உட்ரா…
[00:13.22] ஏய்.. என்ன பாட உடுடா..
[00:16.46] நா பாடியே தீருவேன்..
[00:18.46] சரி பாடி தொல..
[00:30.47] காதல் என் காதல்
[00:32.47] அது கண்ணீருல..
[00:35.21] போச்சு அது போச்சு
[00:36.73] அட தண்ணீருல..
[00:39.70] காயம் புது காயம்
[00:41.21] என் உள்ளுக்குள்ள
[00:44.20] பாலான நெஞ்சு
[00:45.97] இப்ப வெந்நீரில
[00:48.46] அடிடா அவள.. ஒதடா அவள..
[00:52.97] விட்ரா அவள.. தேவையே இல்ல..
[00:57.45] எதுவும் புரில.. உலகம் தெரில..
[01:02.46] சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
[01:06.70] ஹே சுத்துது சுத்துது
[01:07.96] தலையும் சுத்துது
[01:08.96] குப்புன்னு அடிச்ச பீரினிலே..
[01:11.45] படுத்துக படுத்துக
[01:12.45] உடனே தெளிஞ்சுடும்
[01:13.71] காலைல அடிக்கிற மோருணுல.. (2)
[02:02.90] ஆயிரம் சொன்னியே
[02:07.16] காதுல வாங்கல..
[02:10.91] சூப்புல தேங்குரேன்
[02:15.15] நெஞ்சுதான் தாங்கல
[02:19.90] சின்ன சின்னதா
[02:22.17] டிரீம் எல்லாம் கண்டேன்..
[02:24.41] ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..
[02:28.92] நண்பன் அழுவுற
[02:31.41] கஷ்டமா இருக்கு
[02:33.67] கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..
[02:38.42] தேன் ஊருண நெஞ்சுக்குள்ள
[02:42.66] கல் ஊறுதே என்ன சொல்ல
[02:46.90] ஒ படகிருக்கு வலை இருக்கு
[02:51.90] கடலுக்குள்ள மீனா இல்ல
[02:58.40] ♪
[02:58.91] வேணாம் டா வேணாம்
[02:59.41] இந்த காதல் மோகம்
[03:01.39] பொண்ணுங்க எல்லாம்
[03:02.91] நம்ம வாழ்வின் சாபம்..
[03:06.15] பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
[03:10.40] பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..
[03:14.65] அடிடா அவள.. ஒதடா அவள..
[03:19.15] விட்ரா அவள.. தேவையே இல்ல..
[03:23.40] மான் விழி தேன் மொழி
[03:55.65] என் கிளி நான் பலி
[04:00.39] காதலி காதலி என் பிகர் கண்ணகி..
[04:09.89] பிரண்ட்ஸ் கூடத்தான்
[04:12.14] இருக்கனும் மாமா..
[04:14.13] பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..
[04:18.64] உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
[04:23.15] உன்ன தவிர எனகொன்னும் இல்ல..
[04:27.65] ஒ.. கனவிருக்கு கலரே இல்ல
[04:32.39] படம் பாக்கறேன்.. கதையே இல்ல
[04:37.14] உடம்பிருக்கு உயிரே இல்ல..
[04:41.38] உறவிருக்கு பெயரே இல்ல..
[04:45.64] வேணாம் டா வேணாம்
[04:48.15] இந்த காதல் மோகம்
[04:51.14] பொண்ணுங்க எல்லாம்
[04:52.63] நம்ம வாழ்வின் சாபம்..
[04:55.90] பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
[05:00.14] பட்டாச்சு சாமி போதும் மச்சான்..
[05:04.40] அடிடா அவள.. ஒதடா அவள..
[05:08.89] விட்ரா அவள.. தேவையே இல்ல..
[05:15.88] எதுவும் புரில.. உலகம் தெரில..
[05:17.88] சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
[05:22.63] ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
[05:24.89] குப்புன்னு அடிச்ச பீரினிலே..
[05:27.63] படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
[05:31.89] காலைல அடிக்கிற மோருணுல.. (2)
[05:33.39] ஹான் ஹே குட் நைட்..
[05:44.14] ஹா ஹோ குட் நைட்..
[05:47.13] அஹ.. ஓகே.. குட் நைட்..
[05:51.12] தேங்க யு சோ மச் மச்சி..
