Lrc Player

Uyerin-Uyere

Unknown artist
[05:19.74]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:33.59] உயிரின் உயிரே…உயிரின் உயிரே

[00:36.60] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்

[00:40.59] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்

[00:45.35] முழுதும் வேர்கின்றேன்

[01:01.85] நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…

[01:05.09] அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்

[01:08.85] காலைபனியாக என்னை வாரிகொண்டாய்

[01:15.85] நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்

[01:21.59] மாறிவிட…

[01:24.59] அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

[01:30.59] உயிரின் உயிரே…உயிரின் உயிரே

[01:33.34] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்

[01:37.60] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்

[01:42.59] முழுதும் வேர்கின்றேன்

[01:45.85] முழுதும் வேர்கின்றேன்

[01:49.60] முழுதும் வேர்கின்றேன்

[02:21.59] சுவாசமின்றி தவிக்கிறேனே

[02:25.11] உனது மூச்சில் பிழைக்கிறேனே

[02:28.60] இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே

[02:35.85] நினைவு எங்கோ நீந்தி செல்ல

[02:39.34] கனவு வந்து கண்ணை கிள்ள

[02:42.85] நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே

[02:49.84] காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்

[02:53.85] உன்னை அன்றி யாரை தேடும்

[02:57.11] விலகி போகாதே தொலைந்து போவேனே

[03:00.34] நான்…நான்…நான்

[03:04.10] உயிரின் உயிரே…உயிரின் உயிரே

[03:07.34] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்

[03:11.35] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்

[03:16.10] முழுதும் வேர்கின்றேன்

[03:41.35] இரவின் போர்வை என்னை சூழ்ந்து…

[03:44.85] மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து

[03:48.34] விடியலை தேடினேன்

[03:53.09] உன்னிடம் வா பெண்ணே

[03:55.59] பாதமெங்கும் சாவின் ரணங்கள்

[03:59.10] நரகமாகும் காதல் கணங்கள்

[04:02.61] ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே

[04:09.84] தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

[04:13.34] தவணை முறையில் மரணம் நிகழும்

[04:16.84] அருகில் வாராயோ விரல்கள் தாராயோ

[04:20.34] நீ

[04:21.09] நீ

[04:21.84] நீ

[04:24.35] உயிரின் உயிரே…உயிரின் உயிரே

[04:27.10] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்

[04:30.84] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்

[04:36.10] முழுதும் வேர்கின்றேன்

[04:38.10] நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…

[04:41.59] அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்

[04:45.09] காலைபனியாக என்னை வாரிகொண்டாய்

[04:52.10] நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்

[04:57.85] மாறிவிட…

[04:59.85] அணைத்து கொண்டாயே…

[05:01.35] பின்பு ஏனோ சென்றாய்

[05:02.60] ஏனோ சென்றாய்