Anbe Anbe
[00:27.45] ஆண் : …………………………………
[00:00.00] ஆண் : அன்பே அன்பே
[00:00.00] கொல்லாதே கண்ணே
[00:00.00] கண்ணை கிள்ளாதே
[00:00.00] பெண்ணே புன்னகையில்
[00:00.00] இதயத்தை வெடிக்காதே
[00:00.00] ஐயோ உன்னசைவில்
[00:00.00] உயிரைக் குடிக்காதே
[00:00.00] ஆண் : அன்பே அன்பே
[00:00.00] கொல்லாதே கண்ணே
[00:00.00] கண்ணை கிள்ளாதே
[00:00.00] ஆண் : பெண்ணே உனது
[00:00.00] மெல்லிடை பார்த்தேன்
[00:00.00] அடடா பிரம்மன் கஞ்சனடி
[00:00.00] சற்றே நிமிர்ந்தேன் தலை
[00:00.00] சுற்றிப் போனேன் ஆஹா
[00:00.00] அவனே வள்ளலடி மின்னலைப்
[00:00.00] பிடித்துத் தூரிகை சமைத்து
[00:00.00] ரவிவர்மன் எழுதிய வதனமடி
[00:00.00] நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
[00:00.00] சிற்பிகள் செதுக்கிய உருவமடி
[00:00.00] இதுவரை மண்ணில் பிறந்த
[00:00.00] பெண்ணில் நீதான் நீதான்
[00:00.00] அழகியடி இத்தனை அழகும்
[00:00.00] மொத்தம் சேர்ந்து என்னை
[00:00.00] வதைப்பது கொடுமையடி
[00:00.00] அன்பே அன்பே கொல்லாதே
[00:00.00] கண்ணே கண்ணை கிள்ளாதே
[00:00.00] பெண் : கொடுத்து வைத்த
[00:00.00] பூவே பூவே அவள் கூந்தல்
[00:00.00] மணம் சொல்வாயா கொடுத்து
[00:00.00] வைத்த நதியே நதியே அவள்
[00:00.00] குளித்தச் சுகம் சொல்வாயா
[00:00.00] கொடுத்து வைத்த கால்கொலுசே
[00:00.00] கால் அளவைச் சொல்வாயா
[00:00.00] கொடுத்து வைத்த மணியே
[00:00.00] மார் அழகைச் சொல்வாயா
[00:00.00] பெண் : …………………………………
[00:00.00] ஆண் : அழகிய நிலவில்
[00:00.00] ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே
[00:00.00] உனக்கொரு வீடு செய்வேன்
[00:00.00] உன்னுயிர் காக்க என்னுயிர்
[00:00.00] கொண்டு உயிருக்கு உயிரால்
[00:00.00] உனையிடுவேன்
[00:00.00] ஆண் : …………………………………
[00:00.00] மேகத்தைப் பிடித்து மெத்தைகள்
[00:00.00] அமைத்து மெல்லிய பூ உன்னைத்
[00:00.00] தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில்
[00:00.00] வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு
[00:00.00] நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை
[00:00.00] குளிப்பதற்காக பனித்துளி எல்லாம்
[00:00.00] சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை
[00:00.00] அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
[00:00.00] ஆண் : அன்பே அன்பே
[00:00.00] கொல்லாதே அன்பே
[00:00.00] அன்பே கொல்லாதே
[00:00.00] கண்ணே கண்ணை கிள்ளாதே
[00:00.00] ஆண் : …………………………………
