Idhayathai oru nodi
[00:19.43] இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
[00:21.43] அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
[00:26.68] அதில் காதல் கொடுத்து
[00:29.68] மதினி நீயும் விரைந்தாய்
[00:33.43] என் தேகம் குளிர
[00:36.19] மனதிலே பரவசம் தருகிறாய்
[00:41.18] இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
[00:47.19] அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
[01:25.43] நீ புன்னகையில் என்னை எண்ணி ஏன் நூறு முறை கொல்கின்றாய்
[01:49.18] போகாதே என மீண்டும் மீண்டும் செய்கின்றாய்
[01:49.94] நீ இறகாய் என்னை தொடுகின்றாய்
[01:50.69] அழகாய் இம்சை செய்கின்றாய்
[01:51.69] சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்
[01:52.43] உன் விழிகள் என்னும் கடிகாரத்தில்
[02:03.43] என் காதலினை பார்க்கின்றேன்
[02:04.69] கூரான உன் இமைகள் ரெண்டும்
[02:05.46] முள்தானே
[02:05.69] உன்னை பார்க்கும் போதெல்லாம்
[02:08.43] காலம் இங்கு ஓடாதே
[02:08.93] முட்கள் என்னை குத்தாதே
[02:17.69] பேரன்பே
[02:18.43] அதில் காதல் கொடுத்து
[02:19.18] மதினி நீயும் விரைந்தாய்
[02:19.68] என் தேகம் குளிர
[02:21.44] மனதிலே பரவசம் தருகிறாய்
[02:21.93] இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
[02:22.69] அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
