Lrc Player

Bodhai-Kaname-MassTamilan.fm

Unknown artist
[04:22.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.79] பெண்: அதோ.. பொன் பிறையா? உடைந்திடும் நுரையா?

[00:26.79] ஆண்: இதோ.. என் நொடியின் வழிப்பறியா?

[00:34.55] பெண்: நாளும் கரையோடும் அலையோடும்

[00:38.79] உறவாடும் கிளிஞ்சல் போல் என் நெஞ்சம் நிலையின்றியா?

[00:45.04] ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன்.

[00:49.07] நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா?

[00:54.30] பெண்: தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே.

[00:58.29] ஆண்: தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே..

[01:03.04] குழு: கண்கள் காரணம் தேடுதே.

[01:07.29] உன்னை வந்து சேருதே..

[01:12.03] குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ.

[01:16.52] போதை கணமே கணமே போதாதிரு நீ.

[01:20.80] குழு: போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ.

[01:25.29] போதை கணமே சிறகாகிடு நீ..

[01:30.57] குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.

[01:34.29] தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ..

[01:38.78] நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்

[01:43.28] போதை கணமே குடையாயிரு நீ..

[01:48.78] குழு: தொடாத பாதையோ?

[01:53.04] கை வீசும் ஆசையோ?

[02:32.54] ஆண்: நிறைவது என் ஓடையோ?

[02:35.28] நிகழ்வது யாரின் கதையோ?

[02:37.55] எனகென நீண்ட கிளையில்

[02:39.54] குயில் சேருதோ?

[02:41.79] பெண்: மரகத பொன் வேலையோ?

[02:44.03] மனதினில் யாழின் மழையோ?

[02:46.29] இதமாய் என் காலையோ?

[02:50.04] ஆண்: கனாவின் ஓராமாக.. இடாதா கோலமாக..

[02:55.79] பெண் : மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே.

[03:00.29] ஆண்: நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக..

[03:04.79] பெண் : சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே..

[03:09.03] ஆண்: இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே.

[03:13.28] பெண் : இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே..

[03:17.78] குழு: என்னத் தோராணம் ஏறுதே

[03:22.29] சேரும் பாலம் போலவே..

[03:26.80] குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ.

[03:31.30] போதை கணமே கணமே போதாதிரு நீ.

[03:35.78] போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ.

[03:40.29] போதை கணமே சிறகாகிடு நீ..

[03:44.79] குழு : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.

[03:49.27] தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ..

[03:53.79] நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்

[03:58.29] போதை கணமே குடையாய் இரு நீ..

[04:03.78] குழு: தொடாத பாதையோ?

[04:07.54] கை வீசும் ஆசையோ???