Lrc Player

Kangal Rendum Pesuthey

நீருஜன் செகசோதி மற்றும் திவாகர்
[04:38.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.16] கண்கள் ரெண்டும் பேசுதே

[00:21.05] உள்ளம் உன்வாசம் ஆனதே

[00:24.53] என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்

[00:29.30] கள்ளம் இல்லா பெண் அவள்

[00:32.54] கருங்கூந்தல் வாசனை ஆயிரமே

[00:37.55] கண்ணுக்குள் காண்பவை வைரமே

[00:40.29] ஒ… ஒ.. ஓ…

[00:42.54] சொர்கள் யாவும் மின்னுமே

[00:45.28] நதியின் அழகைப் போலவே

[01:05.04] மனதை கேட்டாய் வசதி கேட்டாய்

[01:08.79] நேரத்தை கூட நீ கேட்டாய்

[01:12.52] எடுத்து தந்தேன் முழுதும் தந்தேன்

[01:16.77] உயிரைக் கூட நான் தந்தேன்

[01:20.04] ஏனோ ஏனோ ஏனோ இருவிழிகளில்

[01:24.29] காதலை புதைத்தாய்

[01:28.05] மீண்டும் மீண்டும் மீண்டும் அதை மறைத்தேன்

[01:32.29] பொய்களை அளித்தாய்

[01:36.79] என்னை விட இன்னொருவன் கூட நீ

[01:43.29] ஒ… ஒ

[01:45.55] கண்கள் ரெண்டும் பேசுதே

[01:48.78] உள்ளம் உன்வாசம் ஆனதே

[01:51.79] என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்

[01:56.54] கள்ளம் இல்லா பெண் அவள்

[02:00.30] கருங்கூந்தல் வாசனை ஆயிரமே

[02:04.28] கண்ணுக்குள் காண்பவை வைரமே

[02:07.79] ஒ… ஒ… ஓ…

[02:10.79] சொர்கள் யாவும் மின்னுமே

[02:12.79] நதியின் அழகைப் போலவே

[02:49.05] அவளை எண்ணி முழுதும் நம்பி

[02:52.79] தினமும் துடிக்கிறேன் வெம்பி

[02:56.54] தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்

[03:00.54] அவளின் இருமுகம் கண்டேன்

[03:04.30] உண்மை உண்மை உண்மை வெளிவரவே

[03:08.28] காத்திருந்தேன் அடடா

[03:12.03] என்னை என்னை என்னை அவள் மறக்கும்

[03:16.29] நேரம் தோன்றும் அடடா

[03:20.55] கண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்

[03:27.52] ஒ… ஒ…

[03:29.29] கண்கள் ரெண்டாய் பேசுதே

[03:32.54] உள்ளம் தன்வழி போனதே

[03:36.55] ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்

[03:39.93] கள்ளம் உள்ள பெண் அவள்

[03:43.94] கருங்கூந்தல் வீசி சென்றவளே

[03:48.44] கண்ணுக்குள் காண்பது மின்னலே

[03:51.67] ஒ… ஒ.. ஓ…

[03:53.42] சொர்கள் யாவும் பொய்களே

[03:56.66] நதியின் கரைகள் போலவே

[04:00.93] கண்கள் ரெண்டாய் பேசுதே

[04:04.18] உள்ளம் தன்வழி போனதே

[04:08.68] ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்

[04:12.17] கள்ளம் உள்ள பெண் அவள்

[04:16.93] கருங்கூந்தல் வீசி சென்றவளே

[04:20.69] கண்ணுக்குள் காண்பது மின்னலே

[04:24.19] ஒ… ஒ.. ஓ…

[04:25.93] சொர்கள் யாவும் பொய்களே

[04:28.43] நதியின் கரைகள் போலவே