Pogiren
[00:18.34] போகிறேன் தன்னாலே
[00:21.09] இன்று தேடினேன் உன் வாசம்
[00:24.60] நான் ஏங்கினேன் உன் காதலை
[00:26.59] கொண்டு போகிறேன் உன்னாலே
[00:29.09] நான்
[00:31.35] ஒரு நாள் உன்னை
[00:32.83] பார்த்தேன் என்னையே
[00:34.59] நான் இழந்தேன் அழகா
[00:37.59] என் உசுர கோர்த்து புட்ட
[00:43.85] செவனேன்னு
[00:45.59] கிடந்தேன் சேதாரமா
[00:50.34] இருந்தேன் உலகம் நீ
[00:52.59] என மாத்தி புட்ட அடி
[00:57.33] இது என்ன புது
[00:59.09] விதம் மாயம் என் நெஞ்சில்
[01:01.12] நீ தந்த காயம் என்னை விட்டு
[01:05.10] நீ செல்லும் நேரம்
[01:08.09] விடுகதையாகுதடி
[01:10.84] உன்னுடனே எந்தன்
[01:14.10] பயணம் முடிவு அடைய
[01:15.34] என்ன காரணம் உன் கண்கள்
[01:17.60] சொன்ன பொய்கள் என்ன
[01:21.10] தாக்குதடி
[01:25.84] போகிறேன் தன்னாலே
[01:27.33] இன்று தேடினேன் உன் வாசம்
[01:28.84] நான் ஏங்கினேன் உன் காதலை
[01:34.85] கொண்டு போகிறேன் உன்னாலே
[01:38.35] நான் (2)
[02:18.84] ஒரு தவம் இந்த
[02:20.34] காதல் ரணம் தரும் என்று
[02:21.85] மனம் சொல்கின்றதே ஒரு
[02:25.60] தவம் புரிந்த அந்த வரம் பெற
[02:27.35] எந்தன் மனம் துடிக்கின்றதே
[02:32.33] திருநாளை திருநாளை
[02:35.33] உன் காதல் என் மீது படர பூ
[02:39.10] மலரை உந்தன் நிழலாய் என்
[02:42.10] கண்கள் உன் பின்னே தொடர
[02:45.57] உன்னால நான் இருந்தேனே
[02:49.59] இன்று நான்
[03:09.58] போகிறேன் தன்னாலே
[03:12.61] இன்று தேடினேன் உன் வாசம்
[03:15.60] நான் ஏங்கினேன் உன் காதலை
[03:18.84] கொண்டு போகிறேன் உன்னாலே
[03:23.84] நான் (2)
[03:35.34] போகிறேன்
[03:36.99] தேடினேன் ஏங்கினேன்
[03:38.23] போகிறேன்
