Chellama
[00:06.97] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[00:10.48] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[00:13.97] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[00:17.46] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[00:21.71] செல்லம்மா செல்லம்மா
[00:23.46] அங்கம் மின்னும் தங்கம்மா
[00:25.46] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[00:28.96] கண்ணம்மா கண்ணம்மா
[00:30.96] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[00:32.71] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
[00:35.71] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[00:39.71] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[00:44.72] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[00:45.21] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[00:50.21] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[00:54.46] எனக்கு ஏத்தவ நீதான்டி
[00:58.22] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[01:01.72] நானும் நீயும்தான் செம ஜோடி
[01:04.47] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[01:07.97] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[01:11.97] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[01:14.96] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[01:19.21] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[01:22.47] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[01:26.21] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[01:29.46] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[02:03.22] அய்யயோ குடையிலா நேரம்
[02:06.21] வந்தாயே மலையென்ன நீயும்
[02:09.96] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
[02:13.46] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
[02:17.21] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
[02:20.71] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
[02:24.46] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
[02:27.96] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
[02:31.71] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
[02:34.96] விழுவேனே அழக தொழுவேனே
[02:39.22] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[02:42.46] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[02:45.96] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[02:49.71] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[02:53.22] செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[02:56.97] எனக்கு ஏத்தவ நீதான்டி
[03:00.72] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[03:04.21] நானும் நீயும்தான் செம ஜோடி
[03:07.21] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[03:10.71] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[03:14.46] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[03:17.71] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[03:21.46] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[03:24.97] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[03:28.71] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
[03:32.71] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[03:36.98] செல்லம்மா செல்லம்மா
[03:40.46] அங்கம் மின்னும் தங்கம்மா
[03:43.97] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[03:44.72] கண்ணம்மா கண்ணம்மா
[03:46.47] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[03:47.96] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
