Chellamma
[00:07.21] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[00:10.21] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[00:13.71] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[00:17.46] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[00:20.97] செல்லம்மா செல்லம்மா
[00:23.22] அங்கம் மின்னும் தங்கம்மா
[00:25.47] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[00:28.97] கண்ணம்மா கண்ணம்மா
[00:30.96] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[00:32.72] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
[00:36.21] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[00:39.71] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[00:43.21] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[00:46.96] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[00:50.96] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[00:54.21] எனக்கு ஏத்தவ நீதான்டி
[00:57.97] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[01:01.71] நானும் நீயும்தான் செம ஜோடி
[01:04.71] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[01:07.71] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[01:11.71] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[01:15.22] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[01:18.96] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[01:22.22] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[01:26.22] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[01:29.72] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[02:02.97] அய்யயோ குடையிலா நேரம்
[02:06.47] வந்தாயே மலையென்ன நீயும்
[02:09.71] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
[02:12.71] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
[02:17.22] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
[02:19.22] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
[02:24.97] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
[02:28.22] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
[02:31.96] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
[02:35.21] விழுவேனே அழக தொழுவேனே
[02:39.21] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[02:42.46] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[02:45.96] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[02:49.71] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[02:53.47] செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[02:57.46] எனக்கு ஏத்தவ நீதான்டி
[03:00.97] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[03:02.96] நானும் நீயும்தான் செம ஜோடி
[03:07.22] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[03:10.71] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[03:14.22] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[03:18.22] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[03:21.72] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[03:25.23] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[03:28.71] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
[03:32.46] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[03:36.96] செல்லம்மா செல்லம்மா
[03:38.71] அங்கம் மின்னும் தங்கம்மா
[03:40.46] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[03:43.72] கண்ணம்மா கண்ணம்மா
[03:45.46] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[03:47.47] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
