Chellamma
[00:06.25] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[00:10.50] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[00:14.00] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[00:17.75] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[00:21.25] செல்லம்மா செல்லம்மா
[00:23.75] அங்கம் மின்னும் தங்கம்மா
[00:25.51] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[00:29.01] கண்ணம்மா கண்ணம்மா
[00:32.26] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[00:33.26] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
[00:36.25] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[00:39.51] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[00:43.01] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[00:46.75] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[00:50.51] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[00:54.50] எனக்கு ஏத்தவ நீதான்டி
[00:58.25] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[01:00.00] நானும் நீயும்தான் செம ஜோடி
[01:04.50] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[01:08.00] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[01:11.50] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[01:15.26] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[01:18.76] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[01:22.26] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[01:26.00] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[01:29.75] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[02:03.25] அய்யயோ குடையிலா நேரம்
[02:06.77] வந்தாயே மலையென்ன நீயும்
[02:10.00] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
[02:13.75] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
[02:17.25] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
[02:19.01] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
[02:24.50] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
[02:27.51] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
[02:32.01] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
[02:35.50] விழுவேனே அழக தொழுவேனே
[02:39.00] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[02:42.50] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[02:46.00] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[02:49.75] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[02:53.25] செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[02:57.25] எனக்கு ஏத்தவ நீதான்டி
[03:00.75] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[03:05.01] நானும் நீயும்தான் செம ஜோடி
[03:07.25] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[03:11.01] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[03:14.25] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[03:18.01] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[03:21.25] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[03:25.25] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[03:29.25] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
[03:32.75] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[03:36.75] செல்லம்மா செல்லம்மா
[03:39.00] அங்கம் மின்னும் தங்கம்மா
[03:41.02] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[03:44.00] கண்ணம்மா கண்ணம்மா
[03:45.50] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[03:47.75] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
