Chellamma-MassTamilan.fm
[00:06.65] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[00:10.40] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[00:14.15] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[00:17.40] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[00:21.65] செல்லம்மா செல்லம்மா
[00:23.65] அங்கம் மின்னும் தங்கம்மா
[00:25.40] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[00:29.15] கண்ணம்மா கண்ணம்மா
[00:30.90] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[00:32.90] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
[00:36.15] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[00:39.66] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[00:43.16] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[00:46.90] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[00:50.65] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[00:54.40] எனக்கு ஏத்தவ நீதான்டி
[00:57.89] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[01:01.40] நானும் நீயும்தான் செம ஜோடி
[01:04.40] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[01:07.66] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[01:11.40] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[01:14.90] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[01:23.18] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[01:23.40] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[01:51.65] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[01:52.16] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[02:07.15] அய்யயோ குடையிலா நேரம்
[02:07.66] வந்தாயே மலையென்ன நீயும்
[02:09.90] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
[02:11.90] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
[02:17.16] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
[02:20.66] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
[02:24.66] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
[02:27.41] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
[02:32.16] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
[02:35.65] விழுவேனே அழக தொழுவேனே
[02:39.15] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[02:42.40] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[02:46.15] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[02:49.66] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[02:53.40] செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[02:56.90] எனக்கு ஏத்தவ நீதான்டி
[03:00.66] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
[03:04.15] நானும் நீயும்தான் செம ஜோடி
[03:06.90] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[03:10.66] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[03:15.40] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[03:17.66] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[03:21.65] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[03:25.16] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[03:28.66] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
[03:32.15] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[03:36.65] செல்லம்மா செல்லம்மா
[03:38.41] அங்கம் மின்னும் தங்கம்மா
[03:40.18] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[03:43.90] கண்ணம்மா கண்ணம்மா
[03:45.65] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[03:47.65] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
