Lrc Player

Enthara en thara

Chinmay
[04:41.97]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.25] ஆண் : என்தாரா என்தாரா

[00:50.10] நீயே என் தாரா என் மனம்

[00:51.10] பூத்ததே தாரா கண்பூரா

[00:52.09] கண்பூரா நீயே தான் தாரா

[00:53.86] கண்ணாளே காண்கிறேன் பூரா

[00:54.35] தண்ணீரை கூசிக்கொண்டு

[00:55.60] மெல்ல செல்லும் பிம்பங்கள்

[00:57.35] நீயாகிறாய் எதிரே என்னோடு

[00:57.85] காதல் வந்து என்ன சொல்ல

[00:58.35] வெட்கங்கள் பேசுதே

[00:59.61] பெண் : உன்தாரா உன்தாரா

[01:00.10] நானே உன்தாரா என் வானம்

[00:00.00] பூத்ததே சீரா கண்பூரா கண்பூரா

[00:00.00] நீயே தான் வீரா என் பாா்வை

[00:00.00] ஆனதே கூரா

[00:00.00] தண்ணீரை கூசிக்கொண்டு

[00:00.00] மெல்ல செல்லும் பிம்பங்கள்

[00:00.00] நீயாகிறாய் எதிரே என்னோடு

[00:00.00] காதல் வந்து என்ன சொல்ல

[00:00.00] வெட்கங்கள் பேசுதே

[00:00.00] ஆண் : ஏனோ இன்று

[00:00.00] ஏனோ நான் உந்தன்

[00:00.00] நானோ நீயோ இல்லை

[00:00.00] நானோ நாம் என்னும் நாமோ

[00:00.00] பெண் : தூண்டிலா

[00:00.00] நீ ஊஞ்சலா

[00:00.00] ஆண் : தூரலா நீ காணலா

[00:00.00] பெண் : ப்ரத்யோக மௌனம்

[00:00.00] நீ கொண்டு வந்தாய் என்

[00:00.00] வாா்த்தை ஆனதே இல்லாத

[00:00.00] ஊாில் இல்லாத போில்

[00:00.00] ஆண் : நம் காதல் வாழுமே

[00:00.00] ஹோய் நம் காதல் வாழுமே

[00:00.00] பெண் : உன் அசைவினில்

[00:00.00] என் திசைகளை பட படவென

[00:00.00] தந்தாய் மின்மினிகளை உன்

[00:00.00] விழிகளில் கொண்டாய் கண்

[00:00.00] இமைகளில் என் இரவினை

[00:00.00] கத கதப்புடன் தந்தாய் கண்

[00:00.00] அவிழ்கையில் வீண் நிலவொளி

[00:00.00] தந்தாய்

[00:00.00] பெண் : பிரம்மாண்ட காலம்

[00:00.00] நீ தந்து சென்றாய் என் நாட்கள்

[00:00.00] தீா்ந்ததே உன் காதல் சூட்டில்

[00:00.00] என் காதல் பூக்கும் நம் தேடல் தீருமே

[00:00.00] ஆண் : என்தாரா என்தாரா

[00:00.00] நீயே என் தாரா என் மனம்

[00:00.00] பூத்ததே தாரா கண்பூரா

[00:00.00] கண்பூரா நீயே தான் தாரா

[00:00.00] கண்ணாளே காண்கிறேன் பூரா

[00:00.00] பெண் : தண்ணீரை கூசிக்கொண்டு

[00:00.00] மெல்ல செல்லும் பிம்பங்கள்

[00:00.00] நீயாகிறாய் எதிரே என்னோடு

[00:00.00] காதல் வந்து என்ன சொல்ல

[00:00.00] ஆண் : வெட்கங்கள் பேசுதே