Anthaathi-MassTamilan.com
[00:21.58] பெண் : பேரன்பே காதல்
[00:25.07] ஆண் : உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
[00:31.32] சதா…
[00:32.32] ஆறாத ஆவல்
[00:34.57] பெண் : ஏதேதோ சாயல் ஏற்று
[00:37.08] திரியும் காதல்
[00:39.82] ஆண் : பிரத்யேக தேடல்
[00:42.58] பெண் : தீயில் தீராத காற்றில்
[00:47.32] புல் பூண்டில் புழுவில்
[00:48.32] உளதில் இளதில்
[00:53.07] ஆண் : தானே எல்லாமும் ஆகி
[00:58.09] நாம் காணும் அருவமே
[01:01.82] ஆண் மற்றும் பெண் :
[01:02.57] இத்யாதி காதல் இல்லாத போதும்
[01:06.58] தேடும் தேடல்
[01:10.08] சதா…
[01:13.57] மாறாது காதல்
[01:15.08] மன்றாடும் போதும்
[01:16.82] மாற்று கருத்தில் மோதும்
[01:18.08] மாளாது ஊடல்
[01:50.83] குழு : ஆ…ஆ…..ஆ….ஆ…ஆ…
[02:00.85] ஆ….ஆ…..ஆ….ஆ…ஆ…ஆ….
[02:11.83] ஆண் : நாம் இந்த தீயில்
[02:13.32] பெண் : வீடு கட்டும் தீக்குச்சி
[02:16.09] ஆண் : நாம் இந்த காற்றில்
[02:18.33] ஊஞ்சல் கட்டும் தூசி
[02:21.33] ஆண் : நாம் இந்த நீரில்
[02:23.32] பெண் : வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
[02:26.09] ஆண் மற்றும் பெண் :
[02:27.07] நாம் இந்த காம்பில்
[02:28.57] காமத்தின் ருசி
[02:30.84] ஆண் மற்றும் பெண் :
[02:31.33] காதல் கண்ணீரில் சிலந்தி
[02:33.57] காதல் விண்மீனின் மெகந்தி
[02:36.34] காதல் மெய்யான வதந்தி
[02:38.58] காலம் தோறும் தொடரும் டைரி
[02:41.57] ஆண் மற்றும் பெண் :
[02:43.57] காதல் தெய்வீக எதிரி
[02:45.07] காதல் சாத்தானின் விசிறி
[02:46.33] காதல் ஆன்மாவின் புலரி
[02:48.58] வாழ்ந்து பெற்ற டிகிரி
[02:51.57] குழு : ஓர்…
[02:53.36] விடைக்குள்யே…
[02:55.58] வினாவெல்லாம்…
[02:58.10] பதுங்குதே…
[03:00.57] ஆ…
[03:01.33] நாம்…
[03:03.06] கரைந்ததே…
[03:05.57] மறைந்ததே…
[03:09.83] முடிந்ததே…
[03:11.32] ஆ…
[03:23.13] பெண் : ஆ……ஆ…..ஆ…
[03:27.33] கொஞ்சும் பூரணமே வா
[03:33.08] நீ…
[03:38.08] கொஞ்சும் எழிலிசையே
[03:41.58] பஞ்ச வர்ண பூதம்
[03:48.32] நெஞ்சம் நிறையுதே
[03:52.57] காண்பதெல்லாம்…ஆ…காதலடி….
[04:02.34] குழு : காதலே காதலே
[04:04.32] தனி பெருந் துணையே
[04:07.08] கூட வா கூட வா
[04:09.58] போதும் போதும்
[04:12.07] குழு : காதலே காதலே
[04:14.59] வாழ்வின் நீளம்
[04:17.08] போகலாம் போக வா
[04:19.58] நீ……
[04:30.07] குழு : ஆ…
[04:31.82] திகம்பரி…
[04:34.33] வலம்புரி…
[04:36.83] சுயம்பு நீ
[04:38.58] பெண் : நீ…
[04:40.08] குழு : ஆ…
[04:41.82] பிரகாரம் நீ
[04:44.08] பிரபாபம் நீ
[04:46.57] பிரவாகம் நீ
[04:49.58] நீ…
[04:50.35] குழு : ஆ ஆ……
[04:52.07] சிருங்காரம் நீ…
[04:54.32] ஆங்காரம் நீ…
[04:56.82] ஓங்காரம் நீ
[04:58.58] நீ…
[05:00.10] குழு : நீ…
[05:01.83] அந்தாதி நீ…
[05:04.33] அந்தாதி நீ…
[05:07.07] அந்தாதி நீ…
[05:09.08] நீ…
[05:27.58] ஆண் : ம்ம்…
[05:30.57] தேட வேண்டாம்
[05:33.33] முன் அறிவிப் பின்றி வரும்
[05:34.57] அதன் வருகையை
[05:35.08] இதயம் உரக்க சொல்லும்
[05:36.83] ஆண் : காதல்…
[05:40.32] காதல் ஒரு நாள் உங்களையும்
[05:41.33] வந்து அடையும்
[05:43.07] அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள்
[05:45.85] அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
[05:48.82] காதல் தங்கும்
[05:51.33] காதல் தயங்கும்
[05:54.60] காதல் சிரிக்கும்
[05:57.09] காதல் இனிக்கும்
[05:59.34] ஆண் : காதல் கவிதைகள் வரையும்
[06:03.32] காதல் கலங்கும்
[06:05.82] காதல் குழம்பும்
[06:08.58] காதல் ஓரளவுக்கு புரியும்
[06:13.57] காதல் விலகும்
[06:16.33] காதல் பிரியும்
[06:19.33] ஆண் : கதவுகளை மூடாமல்
[06:23.58] வழி அனுப்புங்கள்
[06:27.07] காத்திருங்கள்
[06:29.58] ஒரு வேலை காதல் திரும்பினாள்
[06:32.32] தூரத்தில் தயங்கி நின்றால்
[06:34.84] அருகில் செல்லுங்கள்
[06:37.32] அன்புடன் பேசுங்கள்
[06:41.08] ஆண் : போதும்…
[06:44.07] காதல் உங்கள் வசம்
[06:46.33] உள்ளம் காதல் வசம்
[06:48.32] மாற்றங்கள் வினா
[06:54.08] மாற்றங்களே விடை
[06:58.32] காதல்…
