Lrc Player
Melting
Unknown artist
[01:02.75]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:02.27] காரணம் என்ன
[00:03.75] என்னை நானே கேட்டேனே
[00:07.75] உனது அழகை காணத்தானே
[00:11.75] கண்கள் வாழுதே
[00:15.76] மரண நேரத்தில்
[00:19.00] உன் மடியின் ஓரத்தில்
[00:23.75] இடமும் கிடைத்தால்
[00:25.75] இறந்தும் வாழுவேன்…
[00:30.25] உன் பாதத்தில் முடிகின்றதே
[00:38.50] என் சாலைகள் ஓ….
[00:47.50] இந்தக்காதல் நினைவுகள்
[00:50.25] தாங்காதே…..
[00:55.25] அது தூங்கும் போதிலும்
[00:58.25] தூங்காதே
