Lrc Player

Kona-Kondakari

Unknown artist
[04:34.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.30] கோண கொண்டைக்காரி

[00:23.30] குத்துற கண்ணால

[00:24.05] கொன்னுதான் போறாளே

[00:25.30] நான் பாயில் படுக்குல

[00:26.30] நோயில் கிடக்குறேன்

[00:27.30] காரணம் யாருங்க

[00:28.79] கேரளத்து சாரலு தானுங்க

[00:31.30] கோண கொண்டைக்காரி

[00:32.29] குத்துற கண்ணால

[00:33.31] கொன்னுதான் போறாளே

[00:35.28] நான் பாயில் படுக்குல

[00:36.30] நோயில் கிடக்குறேன்

[00:37.31] காரணம் யாருங்க

[00:38.83] கேரளத்து சாரலு தானுங்க

[00:41.04] தினம் தினம் திரிக்கைக்குள்ள

[00:42.30] கேப்பையாட்டம் என்னை திரிக்குரா

[00:43.30] அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி

[00:46.55] கிறங்க அடிக்குறா

[00:49.31] குமரி புள்ள நேசம்

[00:51.05] அட கோழி குழம்பு வாசம்

[00:53.31] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு

[00:55.30] உசுர அறுக்குரா

[00:57.29] கோண கொண்டைக்காரி

[00:58.55] குத்துற கண்ணால

[00:59.30] கொன்னுதான் போறாளே

[01:01.31] நான் பாயில் படுக்குல

[01:02.30] நோயில் கிடக்குறேன்

[01:03.30] காரணம் யாருங்க

[01:05.05] கேரளத்து சாரலு தானுங்க

[01:08.30] கோண கொண்டைக்காரி

[01:08.80] குத்துற கண்ணால

[01:09.80] கொன்னுதான் போறாளே

[01:11.29] நான் பாயில் படுக்குல

[01:12.30] நோயில் கிடக்குறேன்

[01:13.55] காரணம் யாருங்க

[01:14.80] கேரளத்து சாரலு தானுங்க

[01:41.85] சுலக பாக்குறேன்

[01:43.28] இதயம்போல் தெரியுதே

[01:45.54] அடுப்பு தீயபோல்

[01:47.30] உசுரும் எரியுதே

[01:49.55] காலுல நடக்குறேன்

[01:51.31] மனசுல பறக்குறேன்

[01:53.30] அவமுகம் பாத்துட்டா

[01:55.30] அரையடி வளருரேன்

[01:57.54] சேதாரம் இல்லாம

[01:59.30] செஞ்சதாறு அவள

[02:01.29] அவ பஞ்சாரம்

[02:02.57] போட்டுதான்

[02:03.31] கவுக்குராளே ஆள

[02:05.55] நான் ஆட்டு புழுக்க போல

[02:07.05] சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்

[02:09.05] அவகூட்டி பெருக்கும்போது

[02:11.06] நான் கூடைக்குள்ள போவேன்

[02:13.31] கோண கொண்டைக்காரி

[02:14.80] குத்துற கண்ணால

[02:15.55] கொன்னுதான் போறாளே

[02:17.55] நான் பாயில் படுக்குல

[02:18.54] நோயில் கிடக்குறேன்

[02:19.54] காரணம் யாருங்க

[02:20.81] கேரளத்து சாரலு தானுங்க

[02:23.30] கோண கொண்டைக்காரி

[02:24.30] குத்துற கண்ணால

[02:25.31] கொன்னுதான் போறாளே

[02:27.30] நான் பாயில் படுக்குல

[02:28.55] நோயில் கிடக்குறேன்

[02:29.56] காரணம் யாருங்க

[02:31.06] கேரளத்து சாரலு தானுங்க

[02:57.31] உதட்டு சிரிப்புல

[02:59.30] உசிறு கரையுதே

[03:01.55] அவள நினைச்சுதான்

[03:03.30] வயிறு நிறையுதே

[03:05.29] சோளத்தட்ட தான்

[03:07.56] சுமைய தாங்குமா

[03:09.55] ஆள சாய்க்குதே

[03:11.78] அள்ளிபூ இரண்டுதான்

[03:13.30] போராள சாவில்ல

[03:15.30] மாரால தான் சாவு

[03:17.06] நூராள தாக்குதே

[03:19.30] உசிலம்பட்டி சேவு

[03:21.05] இங்க அறுவா தூக்க தானே

[03:23.05] நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு

[03:25.05] அவ பத்துபுள்ள என்னைபோல

[03:27.06] பெத்து கொடுக்கணும்

[03:29.31] கோண கொண்டைக்காரி

[03:30.54] குத்துற கண்ணால

[03:31.31] கொன்னுதான் போறாளே

[03:33.29] நான் பாயில் படுக்குல

[03:34.30] நோயில் கிடக்குறேன்

[03:35.30] காரணம் யாருங்க

[03:37.05] கேரளத்து சாரலு தானுங்ககோண கொண்டைக்காரி

[03:39.05] குத்துற கண்ணால

[03:41.56] கொன்னுதான் போறாளே

[03:43.30] நான் பாயில் படுக்குல

[03:44.31] நோயில் கிடக்குறேன்

[03:45.30] காரணம் யாருங்க

[03:46.81] கேரளத்து சாரலு தானுங்க

[03:49.28] தினம் தினம் திரிக்கைக்குள்ள

[03:50.30] கேப்பையாட்டம் என்னை திரிக்குரா

[03:53.05] அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி

[03:55.29] கிறங்க அடிக்குறா

[03:57.05] குமரி புள்ள நேசம்

[03:59.06] அட கோழி குழம்பு வாசம்

[04:01.30] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு

[04:03.30] உசுர அறுக்குரா

[04:05.30] கோண கொண்டைக்காரி

[04:06.31] குத்துற கண்ணால

[04:07.30] கொன்னுதான் போறாளே

[04:09.30] நான் பாயில் படுக்குல

[04:10.30] நோயில் கிடக்குறேன்

[04:11.31] காரணம் யாருங்க

[04:13.04] கேரளத்து சாரலு தானுங்க

[04:15.05] கோண கொண்டைக்காரி

[04:16.29] குத்துற கண்ணால

[04:17.30] கொன்னுதான் போறாளே

[04:19.28] நான் பாயில் படுக்குல

[04:20.30] நோயில் கிடக்குறேன்

[04:21.31] காரணம் யாருங்க

[04:22.80] கேரளத்து சாரலு தானுங்க