Lrc Player

Theeyaga-Thondri-MassTamilan.fm

Unknown artist
[04:47.32]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:28.23] தீயாக தோன்றி ஒழியவும் வேலா

[00:00.00] வான் மேகமாய் மழை ஒற்றுவாயே

[00:00.00] வாராத போதும் வரமாகும் வேலா

[00:00.00] கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே

[00:00.00] தேடாத போதாய்

[00:00.00] கண் முன் தோன்றுவாயே

[00:00.00] வாடாத போதாய்

[00:00.00] கண்ணீர் ஆற்றுவாயே

[00:00.00] தீர என் தேடலோ

[00:00.00] உன் காலடி நான் தேடினேனே

[00:00.00] மாற உன் பூவடி

[00:00.00] என் கைப்பிடி தான் சேரேனோ

[00:00.00] வேலா கதிர் வேலா வடிவேலா

[00:00.00] இங்கு தீயோரை

[00:00.00] கழுவேற்று என் வேலய்யா

[00:00.00] வந்து இல்லாரை

[00:00.00] மேலேற்று என் பாலய்யா

[00:00.00] கண்டு கொல்லாரை

[00:00.00] நீ மாற்று போன் வேலய்யா

[00:00.00] தொண்டு செய்வோரை

[00:00.00] தினம் காக்கும் செவ்வேலய்யா

[00:00.00] எங்கு பார்த்தாலும்

[00:00.00] உன் உருவம்தான் வேலய்யா

[00:00.00] எது நடந்தாலும்

[00:00.00] உன்னாலேதான் முருகையா

[00:00.00] தேவர் குளம் காத்த

[00:00.00] சிறுபிள்ளை நீதானைய்யா

[00:00.00] எங்கும் உனக்கில்லை

[00:00.00] வேறாரும் ஈடே அய்யா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] ஆறாக பாலாக ஊற்றிட

[00:00.00] தேனாக பூமாலை சூட்டிட

[00:00.00] ஓங்கார உரூபம் பார்த்திட

[00:00.00] வந்தோமைய்யா

[00:00.00] சந்தனம் பூசிய கந்தனின் திருமுக

[00:00.00] தரிசனம் காண உன் வரமருள்வாயே

[00:00.00] யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட

[00:00.00] தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே

[00:00.00] தட் தட் தடா முற்றும் தடை விலகிட

[00:00.00] எழு முருகா

[00:00.00] திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட

[00:00.00] திரு முருகா

[00:00.00] சரவணன் வேல் முருகா

[00:00.00] சண்முகனே மால்மருகா

[00:00.00] கைகள் கொண்டு தீபம் ஏற்றிட

[00:00.00] கண்கள் நம்மை காவல் காத்திட

[00:00.00] கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட

[00:00.00] கந்த நீ அருள்வாய்

[00:00.00] வேலா கதிர் வேலா வடிவேலா

[00:00.00] இங்கு தீயோரை

[00:00.00] கழுவேற்று என் வேலய்யா

[00:00.00] வந்து இல்லாரை

[00:00.00] மேலேற்று என் பாலய்யா

[00:00.00] ♪

[00:00.00] கண்டு கொல்லாரை

[00:00.00] நீ மாற்று போன் வேலய்யா

[00:00.00] தொண்டு செய்வோரை

[00:00.00] தினம் காக்கும் செவ்வேலய்யா

[00:00.00] எங்கு பார்த்தாலும்

[00:00.00] உன் உருவம்தான் வேலய்யா

[00:00.00] எது நடந்தாலும்

[00:00.00] உன்னாலேதான் முருகையா

[00:00.00] தேவர் குளம் காத்த

[00:00.00] சிறுபிள்ளை நீதானைய்யா

[00:00.00] எங்கும் உனக்கில்லை

[00:00.00] வேறாரும் ஈடே அய்யா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] அரகரோகரா அரகரோகரா

[00:00.00] அரகரோகரா

[00:00.00] இங்கு தீயோரை

[00:00.00] கழுவேற்று என் வேலய்யா

[00:00.00] வந்து இல்லாரை

[00:00.00] மேலேற்று என் பாலய்யா

[00:00.00] கண்டு கொல்லாரை

[00:00.00] நீ மாற்று போன் வேலய்யா

[00:00.00] தொண்டு செய்வோரை

[00:00.00] தினம் காக்கும் செவ்வேலய்யா