Ennamo Yeadho
[00:22.53] என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
[00:27.52] வண்ணம் பிறழுது நினைவில்..
[00:29.77] கண்கள் இருளுது நனவில்!!
[00:33.27] என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
[00:37.79] வெட்டி எறிந்திடும் நொடியில்..
[00:40.51] மொட்டு அவிழுது கொடியில்!!
[00:44.28] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[00:49.53] ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
[00:54.77] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[01:00.28] ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!
[01:05.29] என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
[01:09.53] அண்டி அகலுது வழியில்..
[01:12.03] சிந்திச் சிதறுது விழியில்!!
[01:15.52] என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
[01:20.02] றெக்கை விரிக்குது கனவில்..
[01:22.77] விட்டுப் பறக்குது தொலைவில்!!
[01:27.02] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[01:31.54] ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
[01:36.78] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[01:42.03] ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!
[01:47.54] நீயும் நானும் யந்திரமா?
[01:50.28] யாரோ செய்யும் மந்திரமா?
[01:52.79] பூவே..
[02:19.29] முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
[02:25.03] பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..
[02:30.01] நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
[02:35.26] அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
[02:40.27] சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!
[02:45.28] ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
[02:51.52] வண்ணம் பிறழுது நினைவில்..
[02:52.79] கண்கள் இருளுது நனவில்!!
[02:55.76] என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
[03:00.29] வெட்டி எறிந்திடும் நொடியில்..
[03:03.28] மொட்டு அவிழுது கொடியில்!!
[03:06.76] நீயும் நானும் யந்திரமா?
[03:09.03] யாரோ செய்யும் மந்திரமா?
[03:11.54] பூவே..
[03:16.52] எங்களின் தமிழச்சி
[03:18.27] என்னமோ ஏதோ you're lookin so fine,
[03:20.27] மறக்க முடியலையே என் மனமின்று ..
[03:22.54] உன் மனசோ lovely இப்படியே இப்ப,
[03:25.04] உன்னருகில் நான் வந்து சேரவா என்று..
[03:28.01] Lady lookin like a cindrella cindrella..
[03:30.53] Naughty looku விட்ட தென்றலா?
[03:33.29] Lady lookin like a cindrella cindrella..
[03:36.03] என்னை வட்டமிடும் வெண்ணிலா..
[03:49.02] சுத்தி சுத்தி உன்னைத் தேடி..
[03:51.53] விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
[03:54.28] சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
[03:56.78] செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?
[03:59.78] கனாக்கானத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ?
[04:04.77] வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
[04:10.01] நிழலைத் திருடும் மழலை நானோ?
[04:15.01] ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
[04:19.54] வண்ணம் பிறழுது நினைவில்..
[04:22.53] கண்கள் இருளுது நனவில்!!
[04:25.77] ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
[04:30.02] வெட்டி எறிந்திடும் நொடியில்..
[04:32.79] மொட்டு அவிழுது கொடியில்!!
[04:36.51] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[04:41.28] ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
[04:46.78] ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[04:52.27] ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!
