Lrc Player

Per vachalum

None
[04:28.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.80] பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

[00:28.28] மல்லி வாசம்

[00:30.77] அது குத்தால சுக வாசம்

[00:33.80] அட இப்போதும் எப்போதும் முப்போதும்

[00:36.31] தொட்டு பேசும்

[00:38.56] இந்த பெண்ணோட சகவாசம்

[00:41.81] மொட்டுத்தான் வந்து

[00:43.55] சொட்டு தேன் தந்து

[00:45.30] கிட்டதான் ஒட்டத்தான்

[00:46.81] கட்டதான் அப்பப்பப்பா

[00:48.54] பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

[00:50.68] மல்லி வாசம்

[00:52.67] அது குத்தால சுக வாசம்

[00:55.92] அட இப்போதும் எப்போதும் முப்போதும்

[00:58.41] தொட்டு பேசும்

[01:00.68] இந்த பெண்ணோட சகவாசம்..

[01:39.93] கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்

[01:42.67] ஏறலாம் ஏறலாம்

[01:45.67] காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்

[01:48.81] சேரலாம் சேரலாம்

[01:52.31] மந்தாரை செடியோரம்

[01:54.68] கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

[01:58.41] சந்தோஷம் பெறலாமா

[02:01.18] ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

[02:05.18] பந்தக்கால் நட்டு

[02:06.53] பட்டுப்பாய் இட்டு

[02:08.31] மெல்லதான் அள்ளத்தான்

[02:10.69] கிள்ளத்தான் அப்பப்பப்பா

[02:11.81] வச்சாலும் வைக்காம போனாலும்

[02:13.69] மல்லி வாசம்

[02:15.81] ஹேய்

[02:16.55] அது குத்தால சுக வாசம்

[02:19.18] அட இப்போதும் எப்போதும் முப்போதும்

[02:21.90] தொட்டு பேசும்

[02:23.68] இந்த பெண்ணோட சகவாசம்

[02:29.68] ♪

[02:31.68] மொட்டுத்தான் வந்து

[02:32.42] சொட்டு தேன் தந்து

[02:32.91] கிட்டதான் ஒட்டத்தான்

[02:33.41] கட்டதான் அப்பப்பப்பா

[02:34.54] வச்சாலும் வைக்காம போனாலும்

[02:36.06] மல்லி வாசம்

[02:38.29] அது குத்தால சுக வாசம்

[03:14.06] காதல் மன்னனா நீயும் கண்ணனா

[03:17.06] நாளும் ஓர் அலங்காரமா

[03:20.30] தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்

[03:23.81] தோன்றினேன் அவதாரமா

[03:26.82] கல்யாணம் முடிக்காது

[03:29.56] நம்ம கச்சேரி தொடங்காது

[03:33.06] கல்லாலே அணை போட்டு

[03:35.56] ஹே இந்த காவேரி அடங்காது

[03:39.30] அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு

[03:42.80] செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா

[03:45.81] பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

[03:48.30] மல்லி வாசம்

[03:50.29] அது குத்தால சுக வாசம்

[03:53.79] அட இப்போதும் எப்போதும் முப்போதும்

[03:56.81] தொட்டு பேசும்

[03:58.06] இந்த பெண்ணோட சகவாசம்

[04:02.06] மொட்டுத்தான் வந்து

[04:03.55] சொட்டு தேன் தந்து

[04:05.06] கிட்டதான் ஒட்டத்தான்

[04:07.55] கட்டதான் அப்பப்பப்பா

[04:08.31] பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

[04:10.29] மல்லி வாசம்

[04:12.31] அது குத்தால சுக வாசம்

[04:16.31] அட இப்போதும் எப்போதும் முப்போதும்

[04:18.79] தொட்டு பேசும்

[04:20.81] இந்த பெண்ணோட சகவாசம்