Lrc Player

Padaiyappa

Rajini
[04:41.08]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.65] வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

[00:25.09] தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

[00:27.36] வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

[00:29.33] தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

[00:31.10] வெற்றி கொடி கட்டு

[00:32.83] பகைவரை முட்டும் வரை முட்டு

[00:34.33] லட்சியம் எட்டும் வரை எட்டு

[00:35.33] படையெடு படையப்பா

[00:46.09] வெற்றி கொடி கட்டு

[00:49.09] பகைவரை முட்டும் வரை முட்டு

[00:50.08] லட்சியம் எட்டும் வரை எட்டு

[00:51.34] படையெடு படையப்பா

[00:52.34] கைதட்டும் உளிபட்டு

[00:53.09] நீ விடும் நெற்றித்துளி பட்டு

[00:54.34] பாறைகள் ரெட்டை பிளவுற்று

[00:55.09] உடைபடும் படையப்பா

[00:56.09] கைதட்டும் உளிபட்டு

[00:56.84] நீ விடும் நெற்றித்துளி பட்டு

[00:57.39] பாறைகள் ரெட்டை பிளவுற்று

[00:58.59] உடைபடும் படையப்பா

[00:59.08] வெட்டுக்கிளி அல்ல

[01:00.10] நீ ஒரு வெட்டும் புலி என்று

[01:01.58] பகைவரை வெட்டித்தலைகொண்டு

[01:02.59] நடையெடு படையப்பா

[01:03.63] வெட்டுக்கிளி அல்ல

[01:04.59] நீ ஒரு வெட்டும் புலி என்று

[01:05.59] பகைவரை வெட்டித்தலைகொண்டு

[01:06.08] நடையெடு படையப்பா

[01:07.34] மிக்கத் துணிவுண்டு

[01:08.09] இளைஞர்கள் பக்கத் துணையுண்டு

[01:08.84] உடன்வர மக்கட்படையுண்டு

[01:09.59] முடிவெடு படையப்பா

[01:10.58] வெற்றி கொடி கட்டு

[01:11.33] பகைவரை முட்டும் வரை முட்டு

[01:11.83] லட்சியம் எட்டும் வரை எட்டு

[01:12.59] படையெடு படையப்பா

[01:14.59] வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

[01:15.59] தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

[01:16.84] வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

[01:17.85] தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

[01:20.35] இன்னோர் உயிரை கொன்று

[01:21.35] புசிப்பது மிருகமடா

[01:22.35] இன்னோர் உயிரை கொன்று

[01:24.10] ரசிப்பவன் அரக்கனடா

[01:25.60] யாருக்கும் தீங்கின்றி

[01:26.10] வாழ்பவன் மனிதன்

[01:26.85] ஊருக்கே வாழ்ந்து

[01:27.60] உயர்ந்தவன் புனிதன்