Karuthavanlaam-Galeejaam-MassTamilan.com
[00:42.51] கருத்தவன்லாம் கலீஜாம்
[00:44.01] கெளப்பி விட்டாங்க
[00:45.27] அந்த கருத்த மாத்துகொய்யல.
[00:47.77] உளச்சதெல்லாம் நம்பாளு
[00:49.26] ஒதுங்கி நிக்காத
[00:50.26] வா வா தெறிக்க வீடு கொய்யல.
[00:52.77] தக்காளி.
[00:57.26] ஹே
[00:57.76] கருத்தவன்லாம் கலீஜாம்.
[01:02.52] ய்யா
[01:03.02] உளச்சதெல்லாம் நம்பாளு
[01:04.51] இந்த நகரம் இப்ப மாநகர் ஆச்சே
[01:07.27] இது மாற புது காரணமே
[01:08.77] நம்ம அண்ணாச்சி.
[01:10.02] யே தகர டப்பா
[01:11.02] சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.
[01:15.01] கருத்தவன்லாம் கலீஜாம்
[01:16.27] கெளப்பி உட்டாங்க
[01:17.27] கருத்த மாத்துகொய்யல.
[01:19.76] உளச்சதெல்லாம் நம்பாளு
[01:21.26] ஒதுங்கி நிக்காத
[01:22.27] வா வா தெறிக்க வீடு கொய்யல.
[01:24.77] தக்காளி.
[01:29.26] கருத்தவன்லாம் கலீஜாம்
[01:35.26] உளச்சதெல்லாம் நம்பாளு.
[01:37.01] ஏரியா காசு
[01:38.01] எல்லாரும் ஊன நிப்போம்.
[01:42.26] யாருநு பாக்க
