Devanin Kovil
[00:00.37] பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்
[00:04.32] பிரேம வஷ்ய பிரேமம்
[00:04.81] பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்
[00:07.77] பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்
[00:10.21] ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்
[00:12.67] ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
[00:15.39] குமம் குங்கும் குங்குமம் தந்தோம்
[00:17.85] தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்
[00:21.52] நம ஜீவனம்
[00:22.75] மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்
[00:24.72] மங்களா மம ஜீவிதம்
[00:27.90] மம ஜீவிதம் மம ஜீவிதம்
[00:30.37] ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி
[00:35.55] தேவனின் கோவில் மூடிய நேரம்
[00:40.48] நான் என்ன கேட்பேன் தெய்வமே
[00:45.38] இன்று என் ஜீவன் தேயுதே
[00:50.03] என் மனம் ஏனோ சாயுதே
[00:55.92] தேவனின் கோவில் மூடிய நேரம்
[01:01.30] நான் என்ன கேட்பேன் தெய்வமே
[01:33.44] நானொரு சோக சுமைதாங்கி
[01:38.35] துன்பம் தாங்கும் இடிதாங்கி
[01:43.53] நானொரு சோக சுமைதாங்கி
[01:48.45] துன்பம் தாங்கும் இடிதாங்கி
[01:53.63] பிறந்தே வாழும் நதிக்கரை போல
[01:59.33] தனித்தே வாழும் நாயகி
[02:03.48] இணைவது எல்லாம் பிரிவதற்காக
[02:08.40] இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
[02:13.35] மறந்தால்தானே நிம்மதி
[02:18.73] தேவனின் கோவில் மூடிய நேரம்
[02:23.64] நான் என்ன கேட்பேன் தெய்வமே
[02:38.63] ஏஏ
[02:43.57] தந்தன தந்தன தந்தனாஆஆஅ
[02:48.48] தந்தான தந்தான தானன்னா நனா
[02:53.82] தந்தானா தந்தனா ஹே
[03:14.08] ஒருவழிப்பாதை என் பயணம்
[03:18.97] மனதினில் ஏனோ பல சலனம்
[03:24.14] ஒருவழிப்பாதை என் பயணம்
[03:29.06] மனதினில் ஏனோ பல சலனம்
[03:34.21] கேட்டால் தருவேன் என்றவன் நீயே
[03:38.91] கேட்டேன் ஒன்று தந்தாயா
[03:44.04] ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
[03:48.94] அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
[03:54.33] நானோர் கண்ணீர் காதலி
[03:58.99] தேவனின் கோவில் மூடிய நேரம்
[04:03.90] நான் என்ன கேட்பேன் தெய்வமே
[04:08.55] இன்று என் ஜீவன் தேயுதே
[04:13.73] என் மனம் ஏனோ சாயுதே
[04:19.37] தேவனின் கோவில் மூடிய நேரம்
[04:24.28] நான் என்ன கேட்பேன் தெய்வமே
