Lrc Player

036 DEVANINKOVIL MOODIYA-ILAYARAJA 24 BIT DIGITALLY REMASTERED- 318 ( 256kbps cbr )

Unknown artist
[04:31.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.65] பிரேமம் பிரேமாதி பிரேம பிரியம்

[00:02.62] பிரேம வஷ்ய பிரேமம்

[00:05.34] பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்

[00:07.79] பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்

[00:10.00] ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்

[00:12.94] ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்

[00:15.39] குமம் குங்கும் குங்குமம் தந்தோம்

[00:17.86] தந்துனா மம ஜீவனம் மம ஜீவனம்

[00:21.55] நம ஜீவனம்

[00:23.03] மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்

[00:26.22] மங்களா மம ஜீவிதம்

[00:27.96] மம ஜீவிதம் மம ஜீவிதம்

[00:30.43] ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி

[00:35.56] தேவனின் கோவில் மூடிய நேரம்

[00:40.72] நான் என்ன கேட்பேன் தெய்வமே

[00:45.39] இன்று என் ஜீவன் தேயுதே

[00:50.06] என் மனம் ஏனோ சாயுதே

[00:55.50] தேவனின் கோவில் மூடிய நேரம்

[01:00.64] நான் என்ன கேட்பேன் தெய்வமே

[01:33.51] நானொரு சோக சுமைதாங்கி

[01:38.21] துன்பம் தாங்கும் இடிதாங்கி

[01:43.61] நானொரு சோக சுமைதாங்கி

[01:48.50] துன்பம் தாங்கும் இடிதாங்கி

[01:53.64] பிரிந்தே வாழும் நதிக்கரை போல

[01:58.58] தனித்தே வாழும் நாயகி

[02:03.50] இணைவது எல்லாம் பிரிவதற்காக

[02:08.39] இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக

[02:13.54] மறந்தால்தானே நிம்மதி

[02:18.47] தேவனின் கோவில் மூடிய நேரம்

[02:23.63] நான் என்ன கேட்பேன் தெய்வமே

[02:38.61] ஏஏ

[02:43.30] தந்தன தந்தன தந்தனாஆஆஅ

[02:48.48] தந்தான தந்தான தானன்னா நனா

[02:53.70] தந்தானா தந்தனா ஹே

[03:13.81] ஒருவழிப்பாதை என் பயணம்

[03:19.00] மனதினில் ஏனோ பல சலனம்

[03:23.63] ஒருவழிப்பாதை என் பயணம்

[03:28.83] மனதினில் ஏனோ பல சலனம்

[03:33.99] கேட்டால் தருவேன் என்றவன் நீயே

[03:38.89] கேட்டேன் ஒன்று தந்தாயா

[03:43.79] ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்

[03:48.94] அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்

[03:53.84] நானோர் கண்ணீர் காதலி

[03:58.98] தேவனின் கோவில் மூடிய நேரம்

[04:03.93] நான் என்ன கேட்பேன் தெய்வமே

[04:08.33] இன்று என் ஜீவன் தேயுதே

[04:13.48] என் மனம் ஏனோ சாயுதே

[04:19.12] தேவனின் கோவில் மூடிய நேரம்

[04:24.06] நான் என்ன கேட்பேன் தெய்வமே