திருப்புகழ்
[00:02.92] நாத பிந்துக லாதீ நமோநம
[00:00.00] வேத மந்த்ரசொ ரூபா நமோநம
[00:00.00] ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
[00:00.00] நாம சம்புகு மாரா நமோநம
[00:00.00] போக அந்தரி பாலா நமோநம
[00:00.00] நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
[00:00.00] சேத தண்டவி நோதா நமோநம
[00:00.00] கீத கிண்கிணி பாதா நமோநம
[00:00.00] தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
[00:00.00] தீப மங்கள ஜோதீ நமோநம
[00:00.00] தூய அம்பல லீலா நமோநம
[00:00.00] தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
[00:00.00] ஈத லும்பல கோலா லபூஜையும்
[00:00.00] ஓத லுங்குண ஆசா ரநீதியும்
[00:00.00] ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
[00:00.00] ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
[00:00.00] சோழ மண்டல மீதே மநோகர
[00:00.00] ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
[00:00.00] ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
[00:00.00] சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
[00:00.00] ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
[00:00.00] ஆதி யந்தவு லாவா சுபாடிய
[00:00.00] சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
[00:00.00] ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே
