Enakoru Snegithi
[00:32.53] எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
[00:38.03] நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
[00:43.52] உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
[00:49.27] பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
[00:55.03] எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
[01:00.52] நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
[01:06.76] உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
[01:11.78] பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
[01:51.53] மேகமது சேராது வான் மழையும் வாடாது
[01:57.02] தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
[02:02.78] மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
[02:08.03] உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
[02:14.03] சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
[02:19.77] வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
[02:25.28] மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
[02:30.02] எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
[02:46.76] நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
[03:29.51] கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
[03:35.02] அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
[03:40.77] மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
[03:46.27] கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
[03:51.27] உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
[03:57.27] உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
[04:02.53] விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
[04:18.75] எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
[04:24.01] நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
[04:30.03] உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
[04:35.28] பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
