Saaindhu saaindhu
[00:29.73] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[00:44.98] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
[00:54.98] விழியோடு, விழி பேச..
[00:59.48] விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
[01:11.73] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
[01:21.47] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
[01:29.73] ஹே ஹே ஹே..
[02:15.72] என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
[02:26.73] உன்னை கண்டு கொண்டேன்..
[02:30.24] ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
[02:31.48] நான் கண்டு கொண்டேன்..
[02:35.72] அழகான உன் கூந்தல் மாகோலம்..
[02:39.73] அதை கேட்கும் எந்தன் வாசல்..
[02:44.99] காலம் வந்து வந்து கோலமிடும்..
[02:49.97] உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
[02:58.98] அங்கே நீயும் நானும் நாம்..
[03:05.98] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[03:15.98] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
[03:56.47] கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
[04:19.48] என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
[04:28.72] ♪
[04:30.48] என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
[04:39.98] இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
[04:44.73] ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
[04:53.73] அன்பால் உன்னை நானும் கொள்வேன்..
[05:01.47] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[05:13.23] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
[05:23.73] விழியோடு, விழி பேச..
[05:28.23] விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
[05:36.22] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
[05:48.97] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
[05:57.22] ஹே ஹே ஹே..
