Neeye Mandhiram (Rahasak Tamil Version)
[00:02.55] LYRIC CREATED BY-MITHU
[00:15.82] ♪
[00:19.89] சிரிச்சு சிரிச்சு உசிர செதச்சு
[00:24.64] நெஞ்சுக்குள்ள மின்னல் கொட்டி
[00:26.89] போறா பொதச்சு
[00:29.39] ஆச மறச்சு அங்க இங்க மொறச்சு
[00:34.14] கனவுல கலவரம்தான் தந்தா இனிச்சு
[00:38.14] அடி! செழிச்சு நிக்கும் திமிரே
[00:40.64] என்ன திகைக்கவைக்கும் புதிரே
[00:43.39] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[00:47.39] மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
[00:50.39] என்ன கிறங்கடிக்கிற அழகே
[00:53.40] இசையா வருடும் புதுத்தமிழே!
[00:57.39] மனசு சுத்தும் பம்பரம்
[00:59.64] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[01:02.14] இனி வராம நீ போனா உசிரு தீயா வெந்திடும்...
[01:06.64] மனசு சுத்தும் பம்பரம்
[01:08.89] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[01:11.89] இனி வராம நீ போனா உசிரு தீயா வெந்திடும்...
[01:35.49] சொக்குறேன்.. திண்டாடி திக்குறேன்
[01:40.99] புயல் மழகாத்து பட்டமரம் போல நிக்குறேன்
[01:45.74] யட்சியே அதிசய பட்சியே
[01:50.24] கொஞ்சி கனாவுல நீ தினமென்ன நெஞ்சில் தச்சியே
[01:55.57] அடி! செழிச்சு நிக்கும் திமிரே
[01:57.59] என்ன திகைக்கவைக்கும் புதிரே
[02:00.33] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[02:04.33] மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
[02:07.33] என்ன கிறங்கடிக்கிற அழகே
[02:10.17] இசையா வருடும் புதுத்தமிழே!
[02:13.76] இதயத்த இறுக்கி தறுக்கி திருக்கும் சிறுக்கி
[02:17.26] நித்தம் உமையில மனச உருக்கி
[02:19.76] உள்ள அலையுற நெருப்ப பொருத்தி
[02:21.76] நெனப்பு தவிக்க சிரிச்சு வருத்தி
[02:24.60] மட திறக்குது மாரி வெள்ளம்
[02:26.60] மன நதியில மீன்கள் துள்ளும்
[02:29.35] நெஞ்சம் அந்தரிச்சு மயங்கிக் கொள்ள
[02:31.60] அன்பில் முக்குளிக்க வாடி புள்ள
[02:43.44] ரத்தினம் அத்தபெத்த சித்திரம்
[02:48.19] இவசொல்லுக்குள்ள அடங்காத ஒரே அற்புதம்
[02:52.69] கொல்லுற
[02:54.94] முட்டிமுட்டி தள்ளுற
[02:57.19] உச்சிமொத இனி மிச்சமில்ல மனச அள்ளுற
[03:02.45] அடி! செழிச்சு நிக்கும் திமிரே
[03:04.44] என்ன திகைக்கவைக்கும் புதிரே
[03:07.44] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[03:11.71] மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
[03:14.45] என்ன கிறங்கடிக்கிற அழகே
[03:16.95] இசையா வருடும் புதுத்தமிழே!
[03:21.45] மனசு சுத்தும் பம்பரம்
[03:23.55] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[03:26.30] இனி வராம நீ போனா உசிர் தீயா வெந்திடும்...
[03:31.17] மனசு சுத்தும் பம்பரம்
[03:33.16] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[03:35.91] இனி வராம நீ போனா உசிர் தீயா வெந்திடும்...
