Nenje Nenje
[00:02.65] # LYRIC CREATED BY-MITHU
[00:10.65] நெஞ்சே நெஞ்சே
[00:14.15] காதல் நெஞ்சே
[00:16.15] என்னை நீ தான்
[00:18.65] என்னடி செஞ்சே
[00:21.50] பூமி இங்கே
[00:24.90] மேகம் அங்கே
[00:27.41] ரெண்டை சோ்க்கும்
[00:29.65] மழை துளி எங்கே
[00:33.41] தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
[00:38.76] வெறும் பூவும் வோ் என்று
[00:41.51] சொல்லாதே
[00:43.51] காதல் அருகே இல்லை
[00:46.77] அதனால் தொல்லை
[00:49.52] அறிவேன் ஓ மனமே
[00:54.76] உன்னை மறந்தா போனேன்
[00:57.27] இறந்தா போனேன்
[01:00.51] வருவேன் ஓா் தினமே
[01:05.88] நெஞ்சே நெஞ்சே
[01:08.64] காதல் நெஞ்சே
[01:10.88] என்னை நீ தான்
[01:13.13] என்னடி செஞ்சே
[01:38.32] பூவைத் தொட்டு வந்தாலும்
[01:43.59] கையில் வாசம் விட்டுப் போகாதே
[01:49.08] உந்தன் மனம் தான் மறப்பேனோ
[01:54.07] அதை மறந்தால் இறப்பேனோ
[02:00.57] கண்ணை மூடி
[02:03.07] தூங்க வேண்டும்
[02:05.57] பாடு பெண்ணே அழகிய லாலி
[02:10.83] காதல் கண்கள்
[02:14.32] தூங்கும் போது
[02:16.32] பூவே உந்தன் புடவையே தூளி
[02:22.32] என்னை விட்டு நான் போனேன் தன்னாலே
[02:27.57] கண்ணீருக்குள் மீன் ஆனேன்
[02:30.57] உன்னாலே
[02:32.82] பேச வழியே இல்லை
[02:36.08] மொழியே இல்லை
[02:38.57] தவியாய் நான் தவித்தேன்
[02:43.57] காதல் கனவில் உன்னை
[02:46.82] முழுதாய் காண
[02:49.57] பிறையாய் நான் இளைத்தேன்
[02:54.93] நெஞ்சே நெஞ்சே
[02:57.68] காதல் நெஞ்சே
[02:59.67] என்னை நீ தான் என்னடி
[03:03.42] செஞ்சே
[03:05.92] பூமி இங்கே
[03:08.68] மேகம் அங்கே
[03:10.93] ரெண்டை சோ்க்கும்
[03:13.43] மழை துளி எங்கே
