Lrc Player

Azhaipaiya-Azhaipaya-MassTamilan.com

Unknown artist
[04:16.42]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.62] விழுந்தேன் நான் தொலைந்தேன் நான்

[00:00.00] நிறையாமல் வழிந்தேன் நான்

[00:00.00] இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

[00:00.00] சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன்

[00:00.00] காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே

[00:00.00] இங்கே உன் இன்மையை உணர்கிற போது

[00:00.00] ஒரே உண்மையை அறிகிறேன் நானே

[00:00.00] என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது

[00:00.00] உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா..

[00:00.00] பிடிவாதம் பிடிக்கின்றேன், முடியாமலே அழைப்பாயா..

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்..

[00:00.00] கடிகாரம் கடிக்கின்றேன், விடியாமலே அழைப்பாயா..

[00:00.00] நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்

[00:00.00] நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்

[00:00.00] நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன்

[00:00.00] நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

[00:00.00] நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன்

[00:00.00] மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா அலைபேசி அழைப்பாயா

[00:00.00] தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிக்கின்றேன்

[00:00.00] நாள்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே அழைப்பாயா

[00:00.00] ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே

[00:00.00] என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே

[00:00.00] என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே

[00:00.00] நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே

[00:00.00] சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

[00:00.00] இதயம் இங்கே வேறேதோ நேருதே

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா

[00:00.00] தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா

[00:00.00] அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும்

[00:00.00] மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா