Lrc Player

கண்ணான கண்ணே

Unknown artist
[04:30.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.70] கண்ணான கண்ணே

[00:37.02] கண்ணான கண்ணே

[00:39.42] என் மீது சாய வா

[00:42.68] புண்ணான நெஞ்சை

[00:44.68] பொன்னான கையால்

[00:46.32] பூ போல நீவ வா

[00:50.48] நான் காத்து நின்றேன்

[00:52.16] காலங்கள் தோறும்

[00:54.28] என் ஏக்கம் தீருமா

[00:57.62] நான் பார்த்து நின்றேன்

[00:59.76] பொன் வானம் எங்கும்

[01:01.72] என் மின்னல் தோன்றுமா

[01:04.72] தண்ணீராய் மேகம் தூறும்

[01:06.22] கண்ணீர் சேரும்

[01:09.20] கற்கண்டாய் மாறுமா

[01:11.96] ஆராரிராரோ

[01:13.26] ராரோ ராரோ ஆராரிராரோ

[01:19.36] ஆராரிராரோ ராரோ ராரோ

[01:24.08] ஆராரிராரோ

[01:26.68] ஆராரிராரோ

[01:27.95] ராரோ ராரோ ஆராரிராரோ

[01:34.12] ஆராரிராரோ ராரோ ராரோ

[01:38.28] ஆராரிராரோ

[01:42.40] கண்ணான கண்ணே

[01:44.32] கண்ணான கண்ணே

[01:46.28] என் மீது சாய வா

[01:49.00] புண்ணான நெஞ்சை

[01:51.80] பொன்னான கையால்

[01:53.72] பூ போல நீவ வா

[02:14.40] ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….

[02:20.42] ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

[02:27.22] அலை கடலின் நடுவே

[02:29.08] அலைந்திடவா தனியே

[02:30.97] படகெனவே உனையே

[02:31.84] பார்த்தேன் கண்ணே….

[02:34.56] புதை மணலில் வீழ்ந்து

[02:36.56] புதைந்திடவே இருந்தேன்

[02:38.56] குறு நகை எரிந்தே

[02:39.69] மீட்டாய் என்னை

[02:41.88] விண்ணோடும் மண்ணோடும் வாடும்

[02:45.00] பெரும் ஊஞ்சல் மனதோரம்

[02:49.05] கண்பட்டு நூல் விட்டு போகும்

[02:52.40] என ஏதோ பயம் கூடும்

[02:56.21] மயில் ஒன்றை பார்க்கிறேன்

[02:58.68] மழையாகி ஆடினேன்

[03:03.12] இந்த உற்சாகம் போதும்

[03:05.68] சாக தோன்றும் இதே வினாடி

[03:11.79] கண்ணான கண்ணே

[03:13.36] கண்ணான கண்ணே

[03:15.36] என் மீது சாய வா

[03:18.56] புண்ணான நெஞ்சை

[03:20.74] பொன்னான கையால்

[03:22.88] பூ போல நீவ வா

[03:27.00] நீ தூங்கும் போது

[03:28.17] உன் நெற்றி மீது

[03:30.08] முத்தங்கள் வைக்கணும்

[03:33.77] போர்வைகள் போர்த்தி

[03:35.60] போகாமல் தாழ்த்தி

[03:37.44] நான் காவல் காக்கணும்

[03:40.16] எல்லோரும் தூங்கும் நேரம்

[03:42.36] நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

[03:47.91] ஆராரிராரோ

[03:50.62] ராரோ ராரோ ஆராரிராரோ

[03:52.54] ஆராரிராரோ ராரோ ராரோ

[03:55.41] ஆராரிராரோ

[04:02.38] ஆராரிராரோ

[04:03.47] ராரோ ராரோ ஆராரிராரோ

[04:10.14] ஆராரிராரோ ராரோ ராரோ

[04:14.27] ஆராரிராரோ

[04:18.70] கண்ணான கண்ணே

[04:21.42] கண்ணான கண்ணே