Lrc Player

Anbe anbe

G. V. Prakash Kumar
[06:16.40]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.01] அன்பே அன்பே

[00:42.26] உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை

[00:52.28] உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

[01:02.76] அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

[01:08.27] அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்

[01:13.51] அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்

[01:18.77] அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

[01:30.27] உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை

[01:56.02] உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

[02:07.76] அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

[02:44.52] காதல் என்பது பொல்லாத தீ தான்

[02:50.29] மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்

[02:57.52] கண்கள் முழுதும் நீ வந்த கனவு

[03:00.76] விடிந்தாலும் முடியாதடி

[03:06.76] உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்

[03:11.78] ஜென்மம் ஈடேருமே

[03:17.01] உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்

[03:22.27] நெஞ்சில் வலி கூடுமே

[03:27.26] அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

[03:32.53] அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்

[03:37.52] அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்

[03:43.27] அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

[04:20.76] யாரும் வந்து போகாத கோவில்

[04:26.28] தீபம் போலே என்னை மாற்றும் காதல்

[04:31.52] என்று முடியும் நான் தேடும் தேடல்

[04:36.77] நீ இன்றி நான் ஏதடி

[04:41.52] கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்

[04:47.51] எங்கே என் தேவதை

[04:53.26] காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்

[04:58.52] கரையும் என் நாழிகை

[05:03.27] அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

[05:08.51] அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்

[05:13.77] அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்

[05:19.27] அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்