Lrc Player

Vaanam Mella

Jeeva and samantha
[06:02.92]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:43.30] வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே

[00:49.29] தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

[00:51.54] வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே

[00:57.54] பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

[01:04.29] பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி

[01:08.29] காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே

[01:11.56] இணையும் தருனம் தருனம்

[01:14.54] வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே

[01:19.30] தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

[01:23.80] வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே

[01:27.54] பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

[02:11.04] அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி

[02:14.54] இந்த பார்வை வேறடி

[02:21.29] நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்

[02:24.54] வண்டு போல தாவிடும்

[02:32.30] கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை

[02:35.04] உன் பார்வை தானே ஓ...

[02:38.80] என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

[02:42.54] என் ஆசை என்ன என்ன நீ பேசி

[02:46.05] நான் கேட்க வேண்டும்

[02:49.29] இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

[02:53.30] உந்தன் மூச்சு காற்றை தான்

[02:57.54] எந்தன் சுவாசம் கேட்குதே

[03:02.04] அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்

[03:04.05] பூட்டி வைத்த காவல் காப்பேனே

[03:08.54] வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே

[03:15.04] தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

[03:20.29] வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே

[03:24.30] பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

[03:31.30] பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது

[04:13.54] மீண்டும் பேசி இணையுது

[04:18.55] பாதை மாறியே பாதம் நான்கும் போனது

[04:24.05] மீண்டும் இங்கு சேர்ந்தது

[04:30.04] அன்பே என் காலை மாலை உன்னாலே

[04:34.29] உன்னாலே தோன்றும்

[04:37.54] என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

[04:41.54] நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்

[04:47.79] சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

[04:52.30] கண்கள் உள்ள காரணம்

[04:56.54] உன்னை பார்க்கத்தானடி

[05:03.04] வாழும் காலம் யாவும் உன்னை

[05:03.80] பார்க்க இந்த கண்கள் போதாதே

[05:07.54] வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே

[05:15.04] தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

[05:19.05] வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே

[05:23.05] பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

[05:29.04] பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி

[05:33.80] காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே

[05:37.29] இணையும் தருனம் தருனம்

[05:40.55] வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத

[05:44.80] தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

[05:49.54] வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே

[05:53.55] பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே