Lrc Player

Narumugaye

Unknown artist
[05:59.26]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.73] நறுமுகையே.....

[00:56.98] நீயே என் இதயம் தேடும் நறுமுகையே

[01:03.49] நீங்காத நேசம் கொண்டேன் நிஜமிதுவே

[01:08.47] வெறுத்தாலும் உனையே நாடும் என் விழியே

[01:14.98] உன் காதல் வேண்டும் என்மேல் வழிமொழியே

[01:20.98] நீயாய் என் வாழ்வில் வந்தாய்

[01:23.97] நீங்காத இடத்தில் நின்றாய்

[01:26.98] நீயில்லா வாழ்வில் ஏது நிரந்தரம்

[01:32.99] கண்மூடக் கனவுகள் தந்தாய்

[01:36.48] கண்ணெதிரே கலவரம் செய்தாய்

[01:39.23] கைசேரக் காதல் மண்ணில் உயிர்பெறும்

[01:45.23] நறுமுகையே காதல் வழிமொழியே

[01:50.72] உயிர்துளியே என் வாழ்வின் வழித்துணையே

[02:38.03] விழி வழி சென்ற தூரங்கள் யாவும்

[02:40.78] துணை நீவரக் காரணம் தேடும்

[02:44.03] நிஜம் இதுவென நினைத்திடும் நேரம்

[02:46.79] நினைவாய் நின்றாய்

[02:48.03] கனவாய் கலைந்தாய்

[02:50.28] உயிரென இவள் எதிரினில் நின்றாள்

[02:53.28] உறவென அவள் அறிமுகம் தந்தாள்

[02:56.29] உணர்வென வர அனுமதி கேட்டேன்

[02:58.78] உயிரின் முதலா?

[03:00.27] உணர்வில் தவறா?

[03:02.78] தீராத்துயர் வாட்டிடும் நேரம்

[03:05.53] தாயாய் மடி ஏந்திட வேண்டும்

[03:08.28] நீங்காதெந்தன் அருகினில் வேண்டும்

[03:11.28] துணைவியே

[03:14.78] நீயே உயிர் தோழியுமாக

[03:18.03] தாயாய் எந்தன் தாரமுமாக

[03:21.03] சேயாய் வந்து என் தோள் சேர்வாய்

[03:23.53] கவிதையே

[03:26.78] நறுமுகையே காதல் வழிமொழியே

[03:32.78] உயிர்துளியே என் வாழ்வின் வழித்துணையே

[03:39.28] நறுமுகையே

[03:43.78] நீயே என் இதயம் தேடும் நறுமுகையே

[03:48.78] நீங்காத நேசம் கொண்டேன் நிஜமிதுவே

[03:56.03] வெறுத்தாலும் உனையே நாடும் என் விழியே

[04:00.78] உன் காதல் வேண்டும் என்மேல் வழிமொழியே

[04:07.04] நீயாய் என் வாழ்வில் வந்தாய்

[04:10.02] நீங்காத இடத்தில் நின்றாய்

[04:13.27] நீயில்லா வாழ்வில் ஏது நிரந்தரம்

[04:19.29] கண்மூடக் கனவுகள் தந்தாய்

[04:22.29] கண்ணெதிரே கலவரம் செய்தாய்

[04:25.53] கைசேரக் காதல் மண்ணில் உயிர்பெறும்

[00:00.00] நறுமுகையே

[00:00.00] ♪

[00:00.00] - இ.சபாஸ்கரன் //