1
[00:54.81] இந்த பூமியில
[00:57.05] எப்ப வந்து நீ பொறந்த
[00:00.00] என் புத்திக்குள்ள
[00:00.00] தீப்பொறிய நீ வெதச்ச
[00:00.00] அடி தேக்கு
[00:00.00] மர காடு பெருசுதான்
[00:00.00] சின்ன தீக்குச்சி உசரம்
[00:00.00] சிறுசுதான் (2)
[00:00.00] ஒரு தீக்குச்சி
[00:00.00] விழுந்து புடிக்குதடி
[00:00.00] கருந்தேக்கு மரக்காடு
[00:00.00] வெடிக்குதடி
[00:00.00] உசுரே போகுதே
[00:00.00] உசுரே போகுதே உதட்ட
[00:00.00] நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[00:00.00] ஓ… மாமன் தவிக்கிறேன்
[00:00.00] மடி பிச்ச கேக்குறேன்
[00:00.00] மனச தாடி என் மணி குயிலே
[00:00.00] அக்கரைச் சீமையில்
[00:00.00] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
[00:00.00] நினைக்குதடி அக்கினி பழமுன்னு
[00:00.00] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
[00:00.00] துடிக்குதடி
[00:00.00] ஒடம்பும் மனசும்
[00:00.00] தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
[00:00.00] ஆகல மனசு சொல்லும் நல்ல
[00:00.00] சொல்ல மாய ஒடம்பு கேக்கல
[00:00.00] தவியா
[00:00.00] தவிச்சு உசுர் தடம்
[00:00.00] கெட்டு திரியுதடி
[00:00.00] தையிலாங் குருவி
[00:00.00] என்ன தள்ளி நின்னு
[00:00.00] சிரிக்குதடி
[00:00.00] இந்த மம்முத
[00:00.00] கிறுக்கு தீருமா அடி
[00:00.00] மந்திரிச்சு விட்ட கோழி
[00:00.00] மாறுமா
[00:00.00] என் மயக்கத்த
[00:00.00] தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
[00:00.00] சந்திரனும் சூரியனும்
[00:00.00] சுத்தி ஒரே கோட்டில்
[00:00.00] வருகுதே சத்தியமும்
[00:00.00] பத்தியமும் இப்ப தலை
[00:00.00] சுத்தி கெடக்குதே
[00:00.00] உசுரே போகுதே
[00:00.00] உசுரே போகுதே உதட்ட
[00:00.00] நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[00:00.00] ♪
[00:00.00] ஓ… மாமன் தவிக்கிறேன்
[00:00.00] மடி பிச்ச கேக்குறேன்
[00:00.00] மனச தாடி என் மணி குயிலே
[00:00.00] அக்கரைச் சீமையில்
[00:00.00] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
[00:00.00] நினைக்குதடி அக்கினி பழமுன்னு
[00:00.00] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
[00:00.00] துடிக்குதடி
[00:00.00] இந்த உலகத்தில்
[00:00.00] இது ஒன்னும் புதுசுல்ல
[00:00.00] ஒண்ணு ரெண்டு தப்பி
[00:00.00] போகும் ஒழுக்கத்துல
[00:00.00] விதி சொல்லி
[00:00.00] வழி போட்டான்
[00:00.00] மனசபுள்ள விதி
[00:00.00] விலக்கில்லாத
[00:00.00] விதியுமில்ல
[00:00.00] எட்ட இருக்கும்
[00:00.00] சூரியன் பாத்து மொட்டு
[00:00.00] விரிக்குது தாமரை தொட்டு
[00:00.00] விடாத தூரம் இருந்தும்
[00:00.00] சொந்த பந்தமும் போகல
[00:00.00] பாம்பா விழுதா
[00:00.00] ஒரு பாகுபாடு தெரியலையே
[00:00.00] பாம்பா இருந்தும் நெஞ்சு
[00:00.00] பயப்பட நினைக்கலையே
[00:00.00] என் கட்டையும்
[00:00.00] ஒரு நாள் சாயலாம்
[00:00.00] என் கண்ணுல உன்
[00:00.00] முகம் போகுமா
[00:00.00] நா மண்ணுக்குள்ள
[00:00.00] உன் நெனப்பு மனசுக்குள்ள
[00:00.00] சந்திரனும் சூரியனும்
[00:00.00] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
[00:00.00] சத்தியமும் பத்தியமும்
[00:00.00] இப்ப தலை சுத்தி கெடக்குதே
[00:00.00] உசுரே போகுதே
[00:00.00] உசுரே போகுதே உதட்ட
[00:00.00] நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[00:00.00] ஓ… மாமன் தவிக்கிறேன்
[00:00.00] மடி பிச்ச கேக்குறேன்
[00:00.00] மனச தாடி என் மணி குயிலே
[00:00.00] அக்கரைச் சீமையில்
[00:00.00] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
[00:00.00] நினைக்குதடி அக்கினி பழமுன்னு
[00:00.00] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
[00:00.00] துடிக்குதடி
