Lrc Player

Melody

Udith narayan
[04:57.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.24] வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

[00:23.74] என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

[00:27.74] உன்னாலே பல ஞாபகம்

[00:30.74] என் முன்னே வந்தாடுதே…

[00:34.77] ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

[00:40.50] வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

[00:44.24] பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

[00:48.76] உன்னாலே பல ஞாபகம்

[00:49.49] என் முன்னே வந்தாடுதே…

[00:54.75] ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

[00:59.99] வெண்மேகம்…

[01:42.99] மஞ்சள் வெயில் நீ..

[01:44.00] மின்னல் ஒளி நீ..

[01:45.49] உன்னைக் கண்டவரை

[01:46.99] கண் கலங்க நிற்க வைக்கும் தீ…

[01:48.00] பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..

[01:53.49] ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி…

[01:55.00] தேவதை வாழ்வது வீடில்லை கோயில்

[02:02.50] கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்

[02:06.25] ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட

[02:10.50] கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்

[02:14.00] கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

[02:18.24] உன்னாலே பல ஞாபகம்

[02:20.75] என் முன்னே வந்தாடுதே…

[02:24.74] ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

[03:54.99] எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்

[04:01.75] இந்த தந்திரமும் மந்திரமும்

[04:04.51] எங்கு சென்று படித்தாய்?

[04:06.49] விழி அசைவில் வலை விரித்தாய்

[04:11.99] உன்னை பல்லக்கினில்

[04:12.49] தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

[04:15.00] உன் விரல் பிடித்திடும்

[04:16.99] வரம் ஒன்று கிடைக்க…

[04:18.99] உயிருடன் வாழ்கிறேன் நானடி

[04:22.49] என் காதலும் என்னாகுமோ…

[04:26.49] உன் பாதத்தில் மண்ணாகுமோ