Lrc Player

Konjanal poru

Ajith & Suvalakshmi
[05:13.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.64] கொஞ்சநாள் பொறு

[00:25.39] தலைவா ஒரு வஞ்சிக்கொடி

[00:28.90] இங்க வருவா கண்ணிரண்டில்

[00:33.39] போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ

[00:37.64] தோற்கடிப்பா

[00:41.65] கொஞ்சநாள் பொறு

[00:43.15] தலைவா ஒரு வஞ்சிக்கொடி

[00:46.90] இங்க வருவா கண்ணிரண்டில்

[00:51.15] போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ

[00:56.15] தோற்கடிப்பா

[00:59.14] காமாட்சி மீனாட்சி

[01:01.64] என்ன பேரோ நானறியேன்

[01:04.14] தென்னாடோ எந்நாடோ எந்த

[01:06.39] ஊரோ நானறியேன்

[01:08.64] ராசாத்தி ராசாத்தி

[01:10.39] அட்ரஸ் என்ன கண்டுபிடி

[01:12.89] ராவோடு ராவாக அள்ளி

[01:15.14] வர நாங்க ரெடி

[01:44.40] ஓ நேத்துக்கூட

[01:46.40] தூக்கத்தில பாா்த்தேன்

[01:49.65] அந்த பூங்குயில தூத்துக்குடி

[01:54.14] முத்தெடுத்து கோா்த்துவெச்ச

[01:56.64] மாலை போல வோ்த்துக்கொட்டி

[01:58.14] கண்முழிச்சுப் பாா்த்தா அவ

[02:02.64] ஓடிப்போனா உச்சிமலக் காத்தா

[02:06.89] சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே

[02:11.39] வந்து நிற்பா சொல்லப்போனா பேரழகில்

[02:15.41] சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி

[02:19.39] இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

[02:22.90] தேனாறு பாலாறு போல

[02:26.15] வந்தா கண்ணுக்குள்ள தேசிய

[02:27.40] கொடி போல குத்தி வச்சேன்

[02:30.65] நெஞ்சுக்குள்ள

[02:31.89] ராசாத்தி ராசாத்தி

[02:34.15] அட்ரஸ் என்ன கண்டுபிடி

[02:36.64] ராவோடு ராவாக அள்ளி

[02:39.16] வர நாங்க ரெடி

[03:04.64] பச்சை தாவணி

[03:06.17] பறக்க அங்கு தன்னையே

[03:09.14] அவன் மறக்க வச்ச கண்ணு

[03:12.89] வாங்கலையே என் மாமன்

[03:17.65] கண்ணு தூங்கலையே

[03:35.14] என்னோடுதான்

[03:36.39] கண்ணாமூச்சி என்றும்

[03:39.65] ஆடும் பட்டாம்பூச்சி

[03:44.14] கட்டாயம் என் காதல்

[03:45.39] ஆட்சி கைகூடும் தென்றல்

[03:47.39] சாட்சி சிந்தனையில் வந்துவந்து

[03:50.89] போறா அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச

[03:55.64] தேரா என்னுடைய காதலிய ரொம்ப

[03:59.64] ரொம்ப பத்திரமா எண்ணம் எங்கும்

[04:05.64] ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா

[04:08.64] வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

[04:13.89] ஆத்தாடி அம்மாடி என்ன

[04:15.91] சொல்ல கட்டழகா ஆவாரம் பூவாக

[04:19.64] வாய் வெடிச்ச மொட்டழகா

[04:22.39] ராசாத்தி ராசாத்தி

[04:24.90] அட்ரஸ் என்ன கண்டுபிடி

[04:26.90] ராவோடு ராவாக அள்ளி

[04:29.40] வர நாங்க ரெடி

[04:31.65] கொஞ்சநாள் பொறு

[04:33.14] தலைவா ஒரு வஞ்சிக்கொடி

[04:36.64] இங்க வருவா கண்ணிரண்டில்

[04:41.14] போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ

[04:45.89] தோற்கடிப்பா

[04:49.65] காமாட்சி மீனாட்சி

[04:51.89] என்ன பேரோ நானறியேன்

[04:54.14] தென்னாடோ எந்நாடோ எந்த

[04:56.64] ஊரோ நானறியேன்

[04:58.64] ராசாத்தி ராசாத்தி

[05:00.90] அட்ரஸ் என்ன கண்டுபிடி

[05:03.15] ராவோடு ராவாக அள்ளி

[05:06.40] வர நாங்க ரெடி