Manakum santhaname
[00:20.15] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[00:25.66] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[00:33.41] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[00:37.39] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[00:41.90] சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
[00:46.41] மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ
[00:50.67] அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
[00:55.40] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[00:59.16] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[01:05.16] நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே
[01:08.66] சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே
[01:13.16] அந்த நாள் மங்கள் நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
[01:17.66] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[01:21.69] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[01:51.40] தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு
[01:57.18] தேக்குமர தேகமடி யம்மா யம்மா
[02:01.91] மாமன் கொண்ட பெண் உனக்கு மை எழுதும் கண் எதுக்கு
[02:10.93] என்னை வந்து கொல்லுதடி யம்மா யம்மா
[02:15.42] ஆத்துல நான் குளிச்சேன் ஆசையா நீ புடிச்சே
[02:19.66] தோளத்தான் நீ புடிச்ச சொர்க்கத்த நான் புடிச்சேன்
[02:23.90] அடடா ஒரு அங்குலம் அங்குலமாக
[02:26.42] நீ ஆசையில் முத்தங்கள் போட
[02:29.15] அதை என்னன்னு சொல்லுவேன்
[02:31.17] எப்படி சொல்லுவேன் நானே
[02:32.89] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[02:36.17] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[02:41.17] ஓஓ……சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ
[02:45.15] மஞ்சள் வண்ண நிலவ மனசில் எத்தனை கனவோ
[02:49.66] அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
[02:54.91] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[02:58.65] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[03:21.92] கையளவு சின்ன இடை
[03:41.16] சொல்லிக் கொடு என்ன விலை
[03:43.66] கேட்ட விலை நான் கொடுப்பேன் கண்ணே கண்ணே
[03:48.16] ஆசை அது எவ்வளவு அள்ளிக் கொடு அவ்வளவு
[03:56.91] உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே
[04:01.41] விண்ணிலே வெண்ணிலவு வீட்டிலே பெண்ணிலவு
[04:05.66] இன்றுதான் நள்ளிரவு
[04:07.90] நான் சொல்லவா நல்வரவு
[04:10.16] அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல
[04:13.16] இது பன்னீர் தாமரையம்மா
[04:15.16] இந்த தாமரை மொட்டுகள்
[04:16.68] பூப்பதென்ன மாமனுக்காக
[04:18.90] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[04:22.66] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[04:28.16] நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே
[04:32.17] சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே
[04:36.40] அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
[04:40.41] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[04:44.67] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
[04:49.42] மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
[04:54.15] இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ…
