Adiye
[00:11.49] ஆண் : அடியே நீதானடி
[00:15.23] என் போதை தேனே
[00:18.23] முத்தம் கொஞ்சு
[00:21.47] ஆண் : சகியே நீயாரடி
[00:25.73] கை தீண்டும் பௌர்ணமி
[00:29.23] கொஞ்சம் நில்லு
[00:31.48] ஆண் : பெண்ணே பெண்ணே
[00:34.23] உந்தன் கையில் நானும்
[00:36.98] கூடும் நேரம் விட்டு செல்லாதே
[00:41.97] கண்ணே கண்ணே
[00:44.73] நீளும் காலம் வேண்டும்
[00:47.97] வாராயோ அருகிலே
[00:52.73] ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே
[00:56.73] சாரல் வீச ஈரம்
[00:59.49] என்னை கொஞ்சும்
[01:00.97] மழையில் உன் வாசம்
[01:03.48] ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
[01:07.47] புலரும் காலை வேண்டாம்
[01:10.23] இரவின் குளிரே
[01:11.48] என்னை கொல்லாதே
[01:38.48] ஆண் : இரவுகள் நீள
[02:21.22] இமைகளும் மூட
[02:23.73] இடைவெளி ஏனோ கண்மணியே …
[02:28.97] யுகங்களை தாண்டி
[02:31.73] விரல்களை பூட்டி
[02:34.74] முத்தங்களை தின்போம் அடியே
[02:39.73] ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே
[02:44.98] அரும்புகிறேன் …
[02:47.73] மெய் கடலின் அலைகளிலே
[02:55.97] சுழலுதே கவிழுதே
[02:58.98] மனமதுவே …
[03:03.23] ஆண் : அடியே நீதானடி
[03:06.24] என் போதை தேனே
[03:08.98] முத்தம் கொஞ்சு
[03:11.74] ஆண் : சகியே நீயாரடி
[03:16.48] கை தீண்டும் பௌர்ணமி
[03:19.48] கொஞ்சம் நில்லு
[03:21.98] குழு : பெண்ணே பெண்ணே
[03:24.48] ஆண் : உந்தன் கையில் நானும்
[03:27.47] குழு : கூடும் நேரம்
[03:29.98] ஆண் : என்னை விட்டு செல்லாதே
[03:32.73] குழு : கண்ணே கண்ணே
[03:35.23] ஆண் : நீளும் காலம் வேண்டும்
[03:38.48] வாராயோ அருகிலே
[03:43.24] குழு : பூவே காதல் பூக்கும் பூவே
[03:47.47] சாரல் வீச ஈரம்
[03:49.98] என்னை கொஞ்சும்
[03:51.49] மழையில் உன் வாசம்
[03:53.97] குழு : கெஞ்சும் நெஞ்சம்
[03:55.74] உன்னை கெஞ்சும்
[03:58.23] புலரும் காலை வேண்டாம்
[04:00.73] இரவின் குளிரே என்னை கொல்லாதே
[04:04.98] குழு : பூவே காதல் பூக்கும் பூவே
[04:08.73] சாரல் வீச ஈரம்
[04:11.49] என்னை கொஞ்சும்
[04:13.23] மழையில் உன் வாசம்
[04:15.74] குழு : கெஞ்சும் நெஞ்சம்
[04:17.23] உன்னை கெஞ்சும்
[04:19.49] புலரும் காலை வேண்டாம்
[04:22.23] ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே
