ஸ்ரீவள்ளி
[00:21.79] நான் பாக்குற பாக்குற
[00:23.30] பாக்காம நீ எங்க போற
[00:26.05] நீ பாக்குற பாக்குற
[00:27.80] எல்லாம் பாக்குற என்ன தவிர
[00:31.05] காணாத தேய்வத்த
[00:33.05] கண் மூடாம பாக்குறியே
[00:35.56] கண் முன்னே நானிருந்தும்
[00:37.80] கடந்து போகிறியே
[00:40.06] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[00:44.30] பேச்சே கல்யாணி ராகமா, ஆ ஆ
[00:48.80] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[00:53.57] வாசம் கஸ்தூரி வாசமா, ஆ ஆ
[01:25.05] கூட்டத்துல போனா
[01:27.30] நான் நடப்பேன் முன்னே
[01:29.55] நீ நடந்தா மட்டும்
[01:31.55] வருவேன் உன் பின்னே
[01:33.81] எவனையுமே பாத்து
[01:36.06] தலை குனிஞ்சது இல்ல
[01:38.30] உன் கொலுச பாக்கத்தான்
[01:40.55] தலை குனிஞ்சேன்டி புள்ள
[01:42.80] பாதகத்தி உன்ன நான்
[01:45.06] பாக்க சுத்தி வந்தாலும்
[01:47.30] பாத்திடாம போறியே
[01:49.55] பாவம் பாக்காம
[01:51.80] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[01:56.31] பேச்சே கல்யாணி ராகமா, ஆ ஆ
[02:00.80] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[02:05.30] வாசம் கஸ்தூரி வாசமா, ஆ ஆ
[02:37.06] நீ ஒண்ணும் பெரிய… பேரழகி இல்ல
[02:41.05] தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள
[02:45.56] பதினெட்டு வயச… தொட்டாலே போதும்
[02:50.30] நீ இல்ல எல்லா பொண்ணும்… தினுசாதான் தோணும்
[02:54.55] குத்துக்கல்லுக்கு சேல கட்டி
[02:56.80] விட்டா கூட சிட்டா தெரியும்
[02:59.06] கொத்து பூவ கூந்தலில் வச்சா
[03:01.30] எந்த பொண்ணும் போதை ஏத்தும், ஆனா
[03:03.58] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[03:08.06] பேச்சே கல்யாணி ராகமா, ஆ ஆ
[03:12.57] பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
[03:17.09] வாசம் கஸ்தூரி வாசமா, ஆ ஆ
